TNPSC Group II & Group IV Exam - General Tamil Online Test-2

2018ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்ட 9ஆம் வகுப்பு பாடபுத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 

1. ‘சந்து இலக்கியம்’ என அழைக்கப்படுவது?
(A) தூது இலக்கியங்கள்
(B) அற நூல்கள்
(C) வைணவ சமயநூல்கள்
(D) நிகண்டுகள்
See Answer:

2. 'தங்கைக்கு' கடிதம் எழுதியவர்?
(A) அறிஞர் அண்ணா
(B) கு.அழகிரிசாமி
(C) மு.வரதராசன்
(D) தி.ஜானகிராமன்
See Answer:

3. கல்யாண்ஜியின் இயற்பெயர்?
(A) முத்துக்குமார்
(B) கல்யாணசுந்தரம்
(C) பரிபெருமாள்
(D) சமுத்திரம்
See Answer:

4. 'அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா நெகிழ்ந்தன நேர்முகை முல்லை மகிழ்ந்திழ் விண்டன கொன்றை விரிந்த கருவிளை கொண்டன காந்தள் குலை' இப்பாடலில் இடம்பெற்றுள்ள அணி எது?
(A) உவமை அணி
(B) உருவக அணி
(C) சொற்பொருள் பின்வருநிலையணி
(D) பொருள் பின்வருநிலையணி
See Answer:

5. யாமரம் என்பது எந்த நிலத்தில் வளரும்?
(A) குறிஞ்சி
(B) நெய்தல்
(C) பாலை
(D) மருதம்
See Answer:

6. "ஒரு பூவின் மலரச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!" என்று குறிப்பிட்டுள்ளவர் யார்?
(A) கவிஞர் வாலி
(B) கண்ணதாசன்
(C) தமிழன்பன்
(D) தமிழ்ஒளி
See Answer:

7. "வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர்" எனக் கூறும் நூல் எது?
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) பட்டினப்பாலை
(D) அகநானூறு
See Answer:

8. காவிரிக்கரை வழியான பயணத்தை 'நடந்தாய் வாழி காவேரி' என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டவர் யார்?
(A) அசோகமித்ரன்
(B) கு.அழகிரிசாமி
(C) நாஞ்சில் நாடன்
(D) தி.ஜானகிராமன்
See Answer:

9. “நான் இன்னும் வாசிக்காத நல்லபுத்தகம் ஒன்றை வாங்கிவந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்” என்று கூறியவர்?
(A) பெர்னாட்ஷா
(B) காந்தியடிகள்
(C) ஆபிரகாம் லிங்கன்
(D) அறிஞர் அண்ணா
See Answer:

10. குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
(A) குண்டு
(B) கூவல்
(C) சிறை
(D) இலஞ்சி
See Answer:

கருத்துரையிடுக

0 கருத்துகள்