TNPSC Group-II Main Written Examination Syllabus in tamil

குருப்-2 மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடதிட்டங்கள்....தமிழில்

================================
I. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கும், தாக்கமும்
================================
இயற்பியல்
================================
#பேரண்டத்தின் இயல்பு, பொது அறிவியல் விதிகள்/கோட்பாடுகள்
================================
#அறிவியல் கருவிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் சொல் அகராதி
================================
#இயற்பியல் அளவைகள், அலகுகள், எந்திரவியல் மற்றும் பருப்பொருளின் பண்புகள்
================================
#விசை, அசைவு, ஆற்றல், வெப்பம், ஒளியியல், ஒலியியல், காந்தவியல்,மின்சாரவியல், மின்னணுவியல்
================================
வேதியியல்
================================
#பருப்பொருள்கள், வேதியியல் மாற்றங்கள், தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
================================
#அமிலங்கள், காரங்கள், உப்புகள், ஆக்ஸிஜன் ஒடுக்கம் - ஆக்ஸிஜன் ஏற்றம்
================================
கார்பன் மற்றும் அதன் சேர்மங்கள், உரங்கள், தீங்குயிரிக் கட்டுப்பாடு
================================
உயிரியல்
================================
#செல் உயிரியல், உயிரினங்களின் வகைப்பாடு, உணவூட்டம், தாது உப்புகளும் உயிர்ச்சத்துகளும்
================================
#இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைவுநிலை - தேசிய ஊட்டச்சத்து திட்டங்கள்
================================
#திட்ட உணவு, சுவாச மண்டலம், இரத்தம் மற்றும் இரத்த சுற்றோட்டத் தொகுப்பு
================================
#நாளிமில்லா சுரப்பி மண்டலம், விலங்குகளின் இனப்பெருக்க முறைகள்
================================
தாவரங்களில் இனப்பெருக்கம், மனிதனின் இனப்பெருக்க மண்டலம்
================================

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
================================
#அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைகள்
================================
#ஆற்றல் - தன்னிறைவு, எண்ணெய் முற்றாய்வு, மரபியல், சுற்றுச்சூழல்
================================
#இயற்கை வளப் பாதுகாப்பு, சூழ்நிலை மண்டலம், சுத்தம் மற்றும் சுகாதாரம்
================================
உயிரிப் பல்வகைத் தன்மை, பரவும் நோய்கள், பரவும் தன்மையற்ற நோய்கள்
================================
அடிமையாதல், கணினி தொழில்நுட்பம்
================================
II. மத்திய மற்றும் மாநில நிர்வாகம்
================================
#மாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு, மாவட்ட நிர்வாகப் பணிகள் அவற்றின் அமைப்புகள்
================================
#தொழிற்சாலைகள் – தமிழ்நாடு, மாநில அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு
================================
#மாநில நிதி, மாநில அரசு பட்ஜெட், மாநில நிதி நிர்வாகம்
================================
#அரசியலில் தொழில்நுட்பத்தின் பங்குகள், தேசிய இணைய நிர்வாகத் திட்டம்
================================
#தமிழகத்தில் மின்னாட்சி, பேரிடர், சீரழிவு மேலாண்மை, தமிழக அரசின் திட்டங்கள்
================================
#மத்திய மாநில உறவுகள், இந்தியத் தொழிற்சாலைகள், பொதுப் பணிகள்
================================
#மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு
================================

III. சமூகப் பொருளாதார பிரச்சினைகள்
================================
#இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் சமூகப் பொருளாதார பிரச்சினைகள்
================================
#இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகள்
================================
#குழந்தைத் தொழிலாளர், பொருளாதாரப் பிரச்சினைகள், பொது வாழ்வில் ஊழல்
================================
#ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், கணக்குத் தணிக்கையாளர்
================================
#கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு, பெண்களுக்கு அதிகாரமளித்தல்
================================
#பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகள் குற்றவியல் வன்முறைகள்
================================
தீவிரவாதம், வகுப்புவாதக் கலவரம், மனித உரிமைகள்
================================
#தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, மத்தியத் தகவல் ஆணையம்
================================
மாநிலத் தகவல் ஆணையம், சமூக வளர்ச்சித் திட்டம்
================================
வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் முன்னேற்றம்
================================
சமூக நலத் திட்டங்களில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு
================================
உடல்நலத்திற்கான அரசின் கொள்கைகள்
================================
IV. கட்டுரைகள்
(மத்திய மற்றும் மாநிலப் பிரச்சினைகள்),
================================
சமீபத்திய செய்திகள்
================================
 
- TNPSC OCEAN

கருத்துரையிடுக

0 கருத்துகள்