நிறுத்தக்குறிகளை எங்கு பயன்படுத்த வேண்டும்?

பேச்சின் ஒலிப்பு வேறுபாடுகளைக் காட்டத் தேவைப்படுகின்ற குறிகளை ‘நிறுத்தக்குறிகள்’ என அழைக்கிறோம். பின்வரும் நிறுத்தக்குறிகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

1. கால்புள்ளி ( , )

2. அரைப்புள்ளி ( ; )

3. முக்கால்புள்ளி ( : )

4. முற்றுப்புள்ளி ( . )

5. கேள்விக்குறி ( ? )

6. உணர்ச்சிக்குறி ( ! )

7. இரட்டை மேற்கோள்குறி ( “ ” )

8. ஒற்றை மேற்கோள்குறி ( ‘ ’ )

9. மேற்படிக்குறி (”)

10. பிறை அடைப்பு ( )

11. சதுர அடைப்பு [ ]

12. இணைப்புக்கோடு (-)

13. சாய்கோடு (/)

14. அடிக்கோடு ( _ )

15. உடுக்குறி (*)

நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்த சில விதிமுறைகள் அவசியம்.

நன்றி : கீற்று
தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள் 2018

கருத்துரையிடுக

0 கருத்துகள்