RRB Group D 2019: ஆர்ஆர்பி குரூப் டி உடல் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

இந்த மாதம் நடைபெற்ற ரயில்வே குரூப் டி உடல் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

தேர்வில் கலந்துகொண்டவர்களது ஆவண சரிபார்ப்பு தற்போது நடந்து வருகிறது.

சென்னையில் தேர்வு எழுதியவர்கள் இந்த www.rrcmas.in தளத்துக்குச் சென்று முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்