IDBI வங்கியில் 500 உதவி மேலாளர் பணி

ஐடிபிஐ வங்கியில் 500 உதவி மேலாளர் வேலை!

ஐடிபிஐ வங்கியில் காலியாக உள்ள 500 உதவி மேலாளர் பதவிக்கான பணியிடங்களை நிரப்பப்படுகின்றன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விபரம் பின்வருமாறு:

நிர்வாகம்: ஐடிபிஐ வங்கி
பதவி: உதவி மேலாளர்
காலியிடங்கள்: 500
பணியிடம்: நாடு முழுவதும்
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 04/04/2019
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15/05/2019
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
ஆன்லைன் தேர்வு தேதி:17 மே 2019
அதிகாரப்பூர்வ இணையதளம்: www.idbi.com
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: https://ibpsonline.ibps.in/idbibkmmar19/

கருத்துரையிடுக

0 கருத்துகள்