தமிழக அரசில் மருந்து ஆய்வாளர் பணி

தமிழக அரசின் மருத்துவத்துறையில் 49 மருந்து ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

தமிழக அரசின் மருத்துவத்துறையில் 49 மருந்து ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணி:
1. Drugs Inspector  40 இடங்கள்.
சம்பளம்: ரூ. 37,700- 1,19,500. 
தகுதி: பி.பார்ம் அல்லது கிளினிக்கல் பார்ம கோலஜி மைக்ரோ பயாலஜி பாடத்தில் எம்.எஸ்சி.
2. Junior Analyst (Drugs Testing Lab): 9 இடங்கள்.
சம்பளம்: ரூ. 36,400 - 1,15,700
தகுதி: பார்மசி/பார்மாடிக்கல் கெமிஸ்ட்டிரி/கெமிஸ்டிரி பாடத்தில் இளநிலை பட்டம்.

வயது: மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் 1.7.2019 தேதியின்படி 18 முதல் 30க்குள். (இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது)

விண்ணப்ப கட்டணம்: ரூ. 150/- இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில்
விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.5.2019.


தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறையில் ஸ்டெனோகிராபர் பணி

கருத்துரையிடுக

0 கருத்துகள்