தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறையில் ஸ்டெனோகிராபர் பணி

பணி: 1. Assistant Training Officer (Stenography- English):

மொத்த இடங்கள்: 12, தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில டைப்பிங்கில் உயர்நிலை மற்றும் முதுநிலை தேர்ச்சி , பெற்று தமிழக அரசால் நடத்தப்படும் டைப்ரைட்டிங் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: 2. Assistant Training Officer (Secretarial Practice): 
1 இடம். தகுதி: Commercial Practice பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி பெற்று சுருக்கெழுத்து மற்றும் டைப்ரைட்டிங்கில் தமிழக அரசின் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்குமான சம்பளம்: 35,900 ‍- 1,13,500.

வயது: 1.7.2019 தேதியின்படி 35க்குள், (இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது).

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: ரூ. 150/- இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தங்களை பற்றிய முழு விவரங்களை ஒரு முறை பதிவு செய்யாதவர்கள் மட்டும் ரூ. 150 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். எஸ்சி/எஸ்டி யினருக்கு கட்டணம் கிடையாது.

விண்ண ப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ண ப்பிக்க கடைசி நாள்: 20.5.2019.

Notification & Syllabus pdf download

தமிழக அரசில் மருந்து ஆய்வாளர் பணி

கருத்துரையிடுக

0 கருத்துகள்