ஒரு
தொகுப்பில் உள்ளவற்றைச் சுட்டும்போது முதன்மையானதனை மட்டும் சுட்டி,
அதனோடு தொடர்புடைய பிறவற்றைச் சுட்டாதபோது ‘முதலான’ (அது தொடங்கி) என்னும்
சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும்.
ஒரு
தொகுப்பில் உள்ளவற்றில் அனைத்தையும் சுட்டாது, அதனோடு தொடர்புடைய
சிலவற்றையோ பலவற்றையோ மட்டும் சுட்டும்போது ‘முதலிய’ என்னும் சொல்லைப்
பயன்படுத்துதல் வேண்டும்.
(எ.கா.)
நாம் பண்பாட்டில் சிறந்து விளங்க நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு முதலிய எட்டுத்தொகை நூல்களைக் கற்றல் வேண்டும்.
ஒரு தொகுப்பில் உள்ளவற்றில் அதனோடு தொடர்புடைய அனைத்தையும் முழுமையாகச்
சுட்டும்போது ‘ஆகிய’ என்னும் சொல்லைப் பயன்படுத்துதல் வேண்டும்.
(எ.கா.)
இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழைப் போற்றி வளர்த்தல் வேண்டும்படித்ததை எல்லாம் எளிதான நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?
TNPSC Group-4 (CCSE-4) தேர்வில் முதலிடம் பெற்ற பிரபுதேவாவின் அனுபவங்கள்
இந்திய அரசியலமைப்பு வினா விடைகள்
இந்திய அரசியலமைப்பு பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?
Jana Tamil Model Test Paper (New 9th Book 2019)
0 கருத்துகள்