New 6th Tamil Book Question Answer for TNPSC, TET, Police, PG TRB Exams

புதிய 6ஆம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மிக முக்கியமான வினா விடைகள் 

1. ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’என்ற கப்பல் நிறுவனத்தை, வ.உ.சிதம்பரனார் பதிவு செய்த நாள் எது?
(A) 1916 ஜனவரி 18
(B) 1918 மார்ச் 18
(C) 1906 அக்டோபர் 16
(D) 1908 அக்டோபர் 28
See Answer:

2. ஆசாரக்கோவையின் ஆசிரியர் பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்?
(A) இரெட்டணை
(B) பூம்புகார்
(C) கயத்தூர்
(D) மதுரை
See Answer:

3. போர்க்களத்தில் மார்பில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தியைக் கூறும் நூல் எது?
(A) அகநானூறு
(B) பட்டினப்பாலை
(C) குறுந்தொகை
(D) பதிற்றுப்பத்து
See Answer:

4. 1500 ஆண்டுகளுக்கு முன்பு “தென்திசைக் குமரிஅடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்” என்று பறவைகள் வலசை வந்ததைப் பாடியவர் யார்?
(A) இளங்கோவடிகள்
(B) மாங்குடிமருதனார்
(C) சத்திமுத்தப்புலவர்
(D) குடபுலவியனார்
See Answer:

5. உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் எது?
(A) ஆர்டிக் ஆலா
(B) சாம்பல் நாரை
(C) ஹென் ஹரியெர்
(D) பெரிஓக்
See Answer:
6. சேர்த்து எழுத்துக. எட்டு+திசை
(A) எண்திசை
(B) எட்டுசை
(C) எண்திசை
(D) எட்டுதிசை
See Answer:

7. பெயர்ச்சொல்லையும் வினைச்சொல்லையும் சார்ந்து வருவது?
(A) உம்மைத்தொகை
(B) தொழிற்பெயர்
(C) உரிச்சொல்
(D) இடைச்சொல்
See Answer:
8. மூதுரை எனப்படும் நூலின் ஆசிரியர் யார்?
(A) ஒளவையார்
(B) பெருவாயின் முள்ளியார்
(C) சத்திமுத்தப்புலவர்
(D) திருவள்ளுவர்
See Answer:

9. கல்விக்கண் திறந்தவர் என்று பெரியாரால் பாராட்டப்பட்டவர் யார்?
(A) இராஜாஜி
(B) அறிஞர் அண்ணா
(C) காமராசர்
(D) மு.கருணாநிதி
See Answer:

10. திருவள்ளுவராண்டு எப்போது தொடங்குகிறது?
(A) தை முதல் நாள்
(B) தை இரண்டாம் நாள்
(C) சித்திரை முதல் நாள்
(D) மார்கழி இறுதி நாள்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Read More Question...

+2 Tamil Text Book Question Answer - Model Test Paper for TNPSC & TET Exams pdf download

Tamil ilakkiya Varalaru-e-book pdf free download

Tamil ilakkiya Varalaaru Model Test Paper

கருத்துரையிடுக

0 கருத்துகள்