தெரிந்து தெளிவோம்! - குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க


தமிழில் எழுத்துகளைக் குறிப்பிடுவதற்கு கரம், கான், காரம், கேனம் ஆகிய அசைச் சொற்களைப் பயன்படுத்துகிறோம். 

குறில் எழுத்துகளைக் குறிக்க 'கரம்' 
(எ.கா.) அகரம், இகரம், உகரம், ககரம், மகரம் 

நெடில் எழுத்துகளைக் குறிக்க 'கான்'
(எ.கா.) ஐகான், ஒளகான் 

குறில், நெடில் எழுத்துகளைக் குறிக்க 'காரம்' 
(எ.கா.) மகாரம், ஏகாரம், ஐகாரம், ஒளகாரம் 

ஆய்த எழுத்தைக் குறிக்க 'கேனம்' 

கருத்துரையிடுக

0 கருத்துகள்