TNPSC Tamil Grammar Online Test


1. விளி வேற்றுமை என அழைக்கப்படுவது?
(A) முதல் வேற்றுமை
(B) மூன்றாம் வேற்றுமை
(C) ஆறாம் வேற்றுமை
(D) எட்டாம் வேற்றுமை
See Answer:

2. கிழமைப் பொருளில் வருவது?
(A) முதல் வேற்றுமை
(B) மூன்றாம் வேற்றுமை
(C) ஆறாம் வேற்றுமை
(D) எட்டாம் வேற்றுமை
See Answer:
3. காய்ச்சீர் எத்தனை வகைப்படும்?
(A) 2
(B) 3
(C) 4
(D) 5
See Answer:

4. செவிக்குண வில்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் - இக்குறளில் இடம்பெற்றள்ளது?
(A) நாள்
(B) மலர்
(C) காசு
(D) பிறப்பு
See Answer:

5. யாப்பின் உறுப்புகள் எத்தனை?
(A) 2
(B) 4
(C) 6
(D) 8
See Answer:

6. தொடை எத்தனை வகைப்படும்?
(A) 2
(B) 4
(C) 6
(D) 8
See Answer:
7. தவறான இணையைக் கண்டறிக
A) தொடை - 8
B) அடி - 5
C) யாப்பு - 6
D) பொருள்கோள் - 10
See Answer:

8. பழுதி லாத பயிர்த்தொழில் இப்பாடலில் இடம் பெற்ற அடி வகை எது?
(A) சிந்தடி
(B) அளவடி
(C) நெடிலடி
(D) குறளடி
See Answer:

9. தவறான இணையைக் கண்டறிக
(A) மெய், கண் - ஈரறிவு
(B) மெய், வாய், மூக்கு - மூவறிவு
(C) மெய், வாய், மூக்கு, செவி - நாலறிவு
(D) மெய், வாய், மூக்கு, செவி, கண் - ஐந்தறிவு
See Answer:

10. ஆடு - என்பது
(A) இடைத்தொடர்க் குற்றியலிகரம்
(B) நெடில்தொடர்க் குற்றியலிகரம்
(C) இடைத்தொடர்க் குற்றியலுகரம்
(D) நெடில்தொடர்க் குற்றியலுகரம்
See Answer:
Ayakudi Current Affairs pfd download 
Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)   Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc