Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

Physics questions and answers in tamil



1. பொருளின் அளவுக்கான அலகு?
(A) கிலோகிராம்
(B) மோல்
(C) கிராம்
(D) மீட்டர்
See Answer:

2. திருகு அளவியின் மீச்சிற்றளவு?
(A) 0.01 மி.மீ
(B) 1 செ.மீ
(C) 0.01 செ.மீ
(D) 1 மி.மீ
See Answer:

3.இயற்பியல் தராசின் எடைப் பெட்டியில் உள்ள மிகக் குறைந்த எடையின் மதிப்பு?
(A) 1 கிராம்
(B) 10 மி.கி
(C) 1 மி.கி
(D) 200 கிராம்
See Answer:

4. இயற்பியல் தராசோடு கொடுக்கப்படும் எடைப் பெட்டியில் இருக்கும் எடைக்கற்கள்?
(A) கிராம், மில்லிகிராம்
(B) கிராம், கிலோகிராம்
(C) கிராம்
(D) கிலோகிராம்
See Answer:

5. இயற்பியல் தராசில் பொருளையும் எடைகளையும் வைக்கவேண்டிய தட்டுகள் முறையே?
(A) வலம், இடம்
(B) இடம், வலம்
(C) இடம், இடம்
(D) வலம், வலம்
See Answer:

6. ஒரு பொருள் ஓர் அச்சைப் பற்றி சுழலுமானால் அவ்வியக்கம்?
(A) இடப்பெயர்ச்சி இயக்கம்
(B) அதிர்வு இயக்கம்
(C) சுழற்சி இயக்கம்
(D) அலைவு இயக்கம்
See Answer:

7. திசை அளவுருக்கு எடுத்துக்காட்டு?
(A) தொலைவு
(B) பருமன்
(C) வெப்பநிலை
(D) உந்தம்
See Answer:
8. திசைவேகம் மாறும் வீதம்?
(A) முடுக்கம்
(B) இடப்பெயர்ச்சி
(C) வேகம்
(D) உந்தம்
See Answer:

9. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்?
(A) வட்ட இயக்கம்
(B) சுழற்சி இயக்கம்
(C) அலை இயக்கம்
(D) நேர்கோட்டு இயக்கம்
See Answer:

10. விசை ஒரு ------------ அளவுரு
(A) வெக்டர்
(B) ஸ்கேலார்
(C) வெக்டர் & ஸ்கேலார்
(D) எதுவுமில்லை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி