இந்திய அரசியலமைப்பு பகுதி | மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம்


மத்திய அரசாங்கம்
மத்திய சட்டமியற்றும் அமைப்பு :  லோக்சபா, ராஜ்யசபா.
மத்திய நிர்வாக அமைப்பு :  குடியரசுத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சரவை.
மத்திய நீதி அமைப்பு :  உச்ச நீதிமன்றம்.

மாநில அரசாங்கம்
மாநில சட்டமியற்றும் அமைப்பு :   சட்டசபை, சட்டமேலவை
மாநில நிர்வாக அமைப்பு :  ஆளுநர், முதலமைச்சர், மாநில அமைச்சரவை.
மாநில நீதி அமைப்பு :  உயர் நீதிமன்றம்.
பதவிகளுக்கான குறைந்தபட்ச வயது வரம்புத் தகுதி
குடியரசுத் தலைவர் : 35
ஆளுநர் : 35
லோக்சபா உறுப்பினர் : 25
ராஜ்யசபா உறுப்பினர் : 30
சட்டமன்ற உறுப்பினர் : 25
சட்டமேலவை உறுப்பினர் : 30
பஞ்சாயத்து உறுப்பினர் : 21

பதவிகளும் ஓய்வு பெறும் வயதும்
உயர் நீதிமன்ற நீதிபதி : 62
உச்ச நீதிமன்ற நீதிபதி : 65
தணிக்கையாளர் மற்றும் தலைமை கணக்காயர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது  இதில் முதலில் வருவது
தலைமை தேர்தல் ஆணையர் : 6 ஆண்டுகள் அல்லது 65 வயது  இதில் முதலில் வருவது
மத்திய பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 65 வயது இதில் முதலில் வருவது
மாநில பணியாளர் தேர்வாணைக் குழு தலைவர்: 6 ஆண்டுகள் அல்லது 62 வயது இதில் முதலில் வருவது.
இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள் | Indian Constitution in tamil
இந்திய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான பகுதியில் முழு மதிப்பெண் பெற்றுவது எப்படி?

இந்திய அரசியலமைப்பு -
Indian Constitution
இந்திய அரசியலமைப்பு பகுதி | மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம்
பொது கணக்குக் குழு (Public Accounts Committee) என்றால் என்ன?
குடியரசுத் தலைவர் பற்றி சில தகவல்கள்


கருத்துரையிடுக

0 கருத்துகள்