12th Tamil New Book 2020 - Free online Test-1



1. அதியமானிடம் நட்புப் பாராட்டிய ஒளவையார் பாடி நமக்குக் கிடைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
(A) 59
(B) 46
(C) 98
(D) 33
See Answer:

2. ஒரு பார்வையில் சென்னைநகரம் என்ற நூலின் ஆசிரியர் யார்
(A) ஊரன் அடிகள்8
(B) தோப்பில் முகமது மீரான்
(C) அசோகமித்திரன்
(D) ஐராவதம் மகாதேவன்
See Answer:
3. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. - இக்குறளில் பயின்று வரும் அணி யாது?
(A) நிரல்நிறை அணி
(B) தற்குறிப்பேற்ற அணி
(C) பிறிது மொழிதல் அணி
(D) உவமை அணி
See Answer:

4. இரட்சணிய யாத்திரிகம் எத்தனை பருவங்களைக் கொண்டது?
(A) 3
(B) 4
(C) 5
(D) 6
See Answer:

5. மகேந்திரவர்மன் இயற்றிய ‘மத்த விலாசம்’ என்ற நாடக நூலை ஆங்கிலம் வழியாகத் தமிழாக்கியவர் யார்?
(A) சீயகங்கன்
(B) மயிலை சீனி. வேங்கடசாமி
(C) விசாகன்
(D) ஐராவதம் மகாதேவன்
See Answer:

6. அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு
(A) 2004
(B) 2010
(C) 2008
(D) 2012
See Answer:

7. ‘அஞ்ஞாடி’ என்னும் புதினத்திற்காக 2014ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார்?
(A) சுகி.சிவம்
(B) பூமணி
(C) பழ.நெடுமாறன்
(D) கவிஞர் பிறைசூடன்
See Answer:

8. கீழ்க்கண்ட கூற்றுகளில் தவறானக் கூற்றைக் கண்டறிக.
(A) ராமலிங்க அடிகள் அடிகள் சிதம்பரத்தை அடுத்த மருதூரில் பிறந்தார்.
(B) மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகியவை இவருடைய செய்யுள் நூல்கள்.
(C) இராமலிங்க அடிகள் இயற்றிய திருவருட்பாவில் ஐந்தாம் திருமுறையில் இடம்பெற்ற தெய்வமணிமாலை என்னும் பாமாலையில் உள்ளது.
(D) திருவருட்பா, ஆறு திருமுறைகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
See Answer:

9. தவறாகப் பொருந்தியுள்ளதைக் கண்டறிக.
(A) ஐப்பசி - உத்திர விழா
(B) மார்கழி - திருவாதிரை விழா
(C) மாசி - கடலாட்டு விழா
(D) கார்த்திகை - விளக்குத் திருவிழா
See Answer:

10. இலக்கணக் குறிப்பு தருக.
பெருங்கடல்
(A) உம்மைத்தொகை
(B) வினைத்தொகை
(C) உவமைத்தொகை
(D) பண்புத்தொகை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்