2019-ஆம் ஆண்டிற்கான தமிழ் புத்தாண்டு விருது பெற்றவர்கள்


2019 ஆம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்தாய் விருது -              சிகாகோ தமிழ் சங்கம்
கபிலர் விருது           -              புலவர் வெற்றியழகன்
.வே.சா. விருது   -              வே.மகாதேவன்
கம்பர் விருது             -              சரசுவதி ராமநாதன்
சொல்லின் செல்வர் விருது         -              சிந்தனை கவிஞர் கவிதாசன்
ஜி.யு.போப் விருது                                                 -              மரிய ஜோசப் சேவியர்
உமறுப்புலவர் விருது                       -              லியாகத் அலிகான்
இளங்கோவடிகள் விருது              -              கோ. திருஞானசம்பந்தம்
அம்மா இலக்கிய விருது                                -              உமையாள் முத்து
சிங்காரவேலர் விருது                       -              சோ.கா.சுப்ரமணியன்
மறைமலையடிகளார் விருது    -              .முத்துக்குமாரசுவாமி
அயோத்திதாசப் பண்டிதர் விருது    -     வே. பிரபாகரன்
முதலமைச்சர் கணினி தமிழ் விருது                 -              .நாகராசன்
 
பெரியார், அண்ணா, காமராஜர் விருது பெற்றவர்கள்
திருவள்ளுவர் விருது 2020           -              .நித்தியானந்த பாரதி
பெரியார் விருது 2019                        -              செஞ்சி ராமச்சந்திரன்
அம்பேத்கர் விருது 2019                     -              .அருச்சுனன்
அண்ணா விருது 2019                           -              கோ.சமரசம்
காமராஜர் விருது 2019                         -              மா.சு.மதிவாணன்
பாரதியார் விருது 2019                         -              .சிவராஜி
பாரதிதாசன் விருது 2019                   -              .தேனிசை செல்லப்பா
திரு.வி.. விருது 2019                         -              சே.சுந்தரராசன்
கி..பெ.விசுவநாதன் விருது 2019 -       மணிமேகலை கண்ணன்

கருத்துரையிடுக

0 கருத்துகள்