SBI-யில் 8000 பணியிடங்கள்

 

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. 03.01.2020 முதல் 26.01.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வயது :
20 முதல் 28 வயது வரை

கல்வித் தகுதி :
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
(கடைசி வருடம் பயில்வோரும் விண்ணப்பிக்கலாம்)

ஊதிய விவரம்:
ரூ. 26000/-

தேர்வு முறை:
ஆன்லைன் மூலம் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்:
ரூ. 750/- விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்