பொது அறிவு | துறைகளின் தந்தைகள்

  • வரலாற்றின் தந்தை?
    ஹெரடோடஸ்
  • புவியியலின் தந்தை?
    தாலமி
  • இயற்பியலின் தந்தை?
    நியூட்டன்
  • வேதியியலின் தந்தை?
    இராபர்ட் பாயில்
  • கணிப்பொறியின் தந்தை?
    சார்லஸ் பேபேஜ்
  • தாவரவியலின் தந்தை?
    தியோபிராஸ்டஸ்
  • விலங்கியலின் தந்தை?
    அரிஸ்டாட்டில்
  • பொருளாதாரத்தின் தந்தை?
    ஆடம் ஸ்மித்
  • சமூகவியலின் தந்தை?
    அகஸ்டஸ் காம்தே
  • அரசியல் அறிவியலின் தந்தை?
    அரிஸ்டாட்டில்
  • அரசியல் தத்துவத்தின் தந்தை?
    பிளேட்டோ
  • மரபியலின் தந்தை?
    கிரிகர் கோகன் மெண்டல்
  • நவீன மரபியலின் தந்தை?
    T .H . மார்கன்
  • வகைப்பாட்டியலின் தந்தை?
    கார்ல் லின்னேயஸ்
  • மருத்துவத்தின் தந்தை?
    ஹிப்போகிரட்டஸ்
  • ஹோமியோபதியின் தந்தை?
    சாமுவேல் ஹனிமன்
  • ஆயுர்வேதத்தின் தந்தை?
    தன்வந்திரி
  • சட்டத்துறையின் தந்தை?
    ஜெராமி பென்தம்
  • ஜியோமிதியின் தந்தை?
    யூக்லிட்
  • நோய் தடுப்பியலின் தந்தை?
    எட்வர்ட் ஜென்னர்
  • தொல் உயிரியலின் தந்தை?
    சார்லஸ் குவியர்
  • சுற்றுச் சூழலியலின் தந்தை?
    எர்னஸ்ட் ஹேக்கல்
  • நுண் உயிரியலின் தந்தை?
    ஆண்டன் வான் லூவன் ஹாக்
  • அணுக்கரு இயற்பியலின் தந்தை?
    எர்னஸ்ட் ரூதர்போர்ட்
  • அணுகுண்டின் தந்தை?
    ராபர்ட் ஓபன்ஹெய்மர்
  • நவீன வேதியியலின் தந்தை?
    லாவாயசியர்
  • நவீன இயற்பியலின் தந்தை?
    ஐன்ஸ்டீன்
  • செல்போனின் தந்தை?
    மார்டின் கூப்பர்
  • ரயில்வேயின் தந்தை?
    ஜார்ஜ் ஸ்டீவன்சன்
  • தொலைபேசியின் தந்தை?
    கிரகாம்ப்பெல்
  • நகைச்சுவையின் தந்தை?
    அறிச்டோபேனஸ்
  • துப்பறியும் நாவல்களின் தந்தை?
    எட்கர் ஆலன்போ
  • இந்திய சினிமாவின் தந்தை?
    தாத்தா சாகேப் பால்கே
  • இந்திய அணுக்கருவியலின் தந்தை?
    ஹோமி பாபா
  • இந்திய விண்வெளியின் தந்தை?
    விக்ரம் சாராபாய்
  • இந்திய சிவில் விமானப்போக்குவரத்தின் தந்தை?
    டாட்டா
  • இந்திய ஏவுகணையின் தந்தை?
    A.P.J.அப்துல் கலாம்
  • இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை?
    வர்க்கீஸ் குரியன்
  • இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?
    சுவாமிநாதன்
  • இந்திய பட்ஜெட்டின் தந்தை?
    ஜேம்ஸ் வில்சன்
  • இந்திய திட்டவியலின் தந்தை?
    விஸ்வேஸ்வரய்யா
  • இந்திய புள்ளியியலின் தந்தை?
    மகலனோபிஸ்
  • இந்திய தொழில்துறையின் தந்தை?
    டாட்டா
  • இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?
    தாதாபாய் நௌரோஜி
  • இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?
    ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
  • இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?
    ராஜாராம் மோகன்ராய்
  • இந்திய கூட்டுறவின் தந்தை?
    பிரடெரிக் நிக்கல்சன்
  • இந்திய ஓவியத்தின் தந்தை?
    நந்தலால் போஸ்
  • இந்திய கல்வெட்டியலின் தந்தை?
    ஜேம்ஸ் பிரின்சப்
  • இந்திய பறவையியலின் தந்தை?
    சலிம் அலி
     
  • இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?
    ரிப்பன் பிரபு
  • இந்திய ரயில்வேயின் தந்தை?
    டல்ஹௌசி பிரபு
  • இந்திய சர்க்கஸின் தந்தை?
    கீலெரி குஞ்சிக் கண்ணன்
  • இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?
    கே.எம் முன்ஷி
  • ஜனநாயகத்தின் தந்தை?
    பெரிக்ளிஸ்
  • அச்சுக்கூடத்தின் தந்தை?
    கூடன்பர்க்
  • சுற்றுலாவின் தந்தை?
    தாமஸ் குக்
  • ஆசிய விளையாட்டின் தந்தை?
    குருதத் சுவாதி
  • இன்டர்நெட்டின் தந்தை?
    விண்டேன் சர்ப்
  • மின் அஞ்சலின் தந்தை?
    ரே டொமில்சன்
  • அறுவை சிகிச்சையின் தந்தை?
    சுஸ்ருதர்
  • தத்துவ சிந்தனையின் தந்தை?
    சாக்ரடிஸ்
  • கணித அறிவியலின் தந்தை?
    பிதாகரஸ்
  • மனோதத்துவத்தின் தந்தை?
    சிக்மண்ட் பிரைடு
  • கூட்டுறவு அமைப்பின் தந்தை?
    இராபர்ட் ஓவன்
  • குளோனிங்கின் தந்தை?
    இயான் வில்முட்
  • பசுமைப்புரட்சியின் தந்தை?
    நார்மன் போர்லாக்
  • உருது இலக்கியத்தின் தந்தை?
    அமீர் குஸ்ரு
  • ஆங்கிலக் கவிதையின் தந்தை?
    ஜியாப்ரி சாசர்
  • அறிவியல் நாவல்களின் தந்தை?
    வெர்னே
  • தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை?
    அவினாசி மகாலிங்கம்
  • தமிழ் உரைநடையின் தந்தை?   
    வீரமா முனிவர்
  •  

    அடைமொழியால் குறிக்கப்படும்சான்றோர்கள்

    மூவகைப் போலிகள்

    கடித இலக்கியம் - காந்தியடிகள் கடிதம்

    சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்

    புதுக் கவிதை - ஈரோடு தமிழன்பன்

    தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்