உலக அழகி 2019


1)   2019ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A)  டோனி ஆன் சிங்
B)  ஓபிலி மெசினோ
C)  சுமன் ரத்தன் சிங் ராவ்
D)  வனசா பொன்ஸ் டி லியோன்

விடை : A)  டோனி ஆன் சிங்

விளக்கம்:

1) 2019ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டோனி ஆன் சிங். இவர் உலக அழகி பட்டத்தை வென்ற நான்காவது ஜமைக்கா பெண் ஆவார்.

2) உலக அழகி போட்டியில் 2வது இடத்தை பிடித்தவர் ஓபிலி மெசினோ (பிரான்ஸ்)

3) உலக அழகி போட்டியில் 3வது இடத்தை பிடித்தவர் சுமன் ரத்தன் சிங் ராவ் (இந்தியா)

4) 2018ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற மெக்சிகோவை சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன் 2019ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வென்ற டோனி ஆன் சிங்கிற்கு மகுடம் சூட்டினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்