காலப்போக்கில் வடமொழியில் மாற்றப்பட்ட தமிழ்ச் பெயர்கள்



நல்லதமிழில் இருந்த ஊர்ப் பெயர்கள்,
கடவுளர் பெயர்கள் காலப்போக்கில் வடமொழியில் மாற்றப்பட்டன,
அவற்றுட்சில:

திருவரங்கம் - ஸ்ரீரங்கம்

திருச்சிற்றம்பலம் - சிதம்பரம்

திருமறைக்காடு - வேதாரணியம்
திருமுதுகுன்றம். பழமலை - விருத்தாசலம்

அங்கயற்கண்ணி - மீனாட்சி

அறம்வளர்த்தாள் - தர்மசம்வர்த்தனி

எரிசினக் கொற்றவை - ரௌத்திர துர்க்கை

ஐயாறப்பர் - பஞ்சநதீசுவரர்

குடமூக்கு - கும்பகோணம்

வாள்நெடுங்கண்ணி - கட்கநேத்ரி

செம்பொன்பள்ளியார் - சொர்ணபுரீச்சுரர்

நீள்நெடுங்கண்ணி - விசாலாட்சி

யாழினும் நன்மொழியாள் - வீணாமதுரபாணி

தேன்மொழிப்பாவை - மதுரவசனி

பழமலைநாதர் - விருத்தகிரீச்சுரர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்