தமிழ்நாடு பொதுப் பணித் துறையில் பயிற்சி பணி

தமிழ்நாடு பொதுப் பணித் துறையில் பயிற்சி பணி பி.இ./டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் 

தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பி.இ.,/பி.டெக் டிப்ளமோ படித்தவர்களுக்கு ஒரு வருட அப்ரன்டிஸ் எனப்படும் பயிற்சி பணி வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி :1. Graduate Apprentices. மொத்த இடங்கள்: 120. (Civil Engineering-110, Electricaland Electronics Engineering-5, Electronics and Communication Engineering-5).
தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் பி.இ.,/ பி.டெக்., 

பயிற்சி: 2.Technician (Diploma) Apprentices: 160 இடங்கள். (Civil Engineering-150, Electrical and Electronics Engineering-5, Electronics and Communication Engineering-5).
தகுதி: சம்பந்தப்பட்ட பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி. 

தேர்வு செய்யும் முறை: நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களை பற்றிய முழு விவரங்களையும் பதிவு செய்து அதே இணையதளத்தில் 'டிராஃப்ட்டவுன்' பட்டனை கிளிக் செய்து Tamilnadu Public Works Department-ஐ பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கவும். பின்னர் www.boat-srp.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். 

NATS இணையதளத்தில் விவரங்களை பதிவு செய்ய கடைசி நாள்: 7.11.2020.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2020.

கருத்துரையிடுக

0 கருத்துகள்