தமிழ் அறிஞர்களும் சிறப்புப் பெயர்களும்

குறிஞ்சி பாடவல்லவர் - கபிலர்
விருத்தம் பாடவல்லவர் - கம்பர்

உலா பாடவல்லவர்-ஒட்டக்கூத்தர்
கோவை பாடவல்லவர்-ஒட்டக்கூத்தர்

அந்தாதி பாடவல்லவர்-ஒட்டக்கூத்தர்
கலம்பகம் பாடவல்லவர்-இரட்டையர்கள் (இளஞ்சூரியன், முதுசூரியன்)
பரணி பாடவல்லவர்-ஜெயங்கொண்டார்
வெண்பா பாடவல்லவர்-புகழேந்தி
வசைபாட வல்லவர்-காளமேகப்புலவர்
ஆசு பாட வல்லவர்-காளமேகப்புலவர்
நாவலின் தந்தை-மாயுரம் வேதநாயகம் பிள்ளை
சிறுகதையின் தந்தை-வ.வே.சு அய்யர்
சிந்துக்கு தந்தை-பாரதி

தமிழ் நாடகத் தந்தை-பம்மல் சம்பந்த முதலியார்
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்-சங்கரதாஸ் சுவாமிகள்
தமிழ் நாடகப் பேராசிரியர்- பரிதிமாற் கலைஞர்
தனித்தமிழ் இயக்கத் தந்தை-மறைமலையடிகள்
தமிழர் தந்தை-சி.பா.ஆதித்தனார்
கலைத் தந்தை-கருமுத்து தியாகராஜ செட்டியார்
தொழிலாளர் தந்தை-திரு.வி.க

நடிகவேள்-எம்.ஆர்.ராதா
முத்தமிழ் காவலர்-கி.ஆ.பெ.விஸ்வநாதன்
தமிழிசைக் காவலர்-இராஜா அண்ணாமலைச் செட்டியார்
ஆட்சிமொழி காவலர்-இராமலிங்கனார்
தமிழ்த்தாத்தா-உ.வே.சா
Click and Download Pdf

6th to 10th Tamil Text books | Tamil ilakkanam pdf

மொழி முதல், இறுதி எழுத்துகள் 

9 ஆம் வகுப்பு தமிழ் - இலக்கணக்குறிப்பு - 9th Std Tamil Grammar 

தமிழ் இலக்கணம் இடுகுறிப்பெயர், காரணப்பெயர்

சிந்து சமவெளி நாகரிகம் | 6th Social Science Online Test-01

ஆறாம் வகுப்பு - சமூக அறிவியல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்