தமிழில் புதுக்கவிதை

  • அமெரிக்க கவிஞர் வால்ட் விட்மனின், புல்லின் இதழ்கள்  புதுக்கவிதையின் தோற்றமாக கருதப்படுகிறது .

  • வால்ட் விட்மனின் முறையை பின்பற்றிய (வசனக்கவிதை) பாரதி, நகரம் என்ற தன் கட்டுரையில், மகான் என்று அவரைக் குறிப்பிடுகிறார் .
  • தமிழ்க் கவிதைக்கு முதன்முதலாக உலகளாவிய பார்வையை வழங்கியவர் - பாரதியார்.
  • பாரதி எழுதிய புதுக்கவிதை, ‘காட்சி’ எனும் தலைப்பில் இடம்பெற்றுள்ளது
  • தமிழில் புதுக்கவிதையைத் தோற்றுவித்தவர் – ந.பிச்சமூர்த்தி .

  • தமிழ் புதுக்கவிதையின் முன்னோடி – ந.பிச்சமூர்த்தி .
  • தமிழில் முதன்முதலில் புதுக்கவிதையை வெளியிட்ட இதழ் – மணிக்கொடி .
  • வல்லிக்கண்ணன், ‍‍‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ எனும் நூலை எழுதியுள்ளார்.
  • ராஜேந்திரன். ‘புதுக்கவிதை இலக்கணம்’ எனும் நூலை எழுதியுள்ளார்.

ந.பிச்சமூர்த்தி எழுதிய நூல்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்