6th to 8th Text Book History Question Answers

சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. இராகுலன் தந்தை?
(A) வர்த்தமானர்
(B) புத்தர்
(C) மகேந்திரன்
(D) அசோகர்
See Answer:

2. புத்தர் தன் சமயக் கொள்கைகளை முதன்முதலாக பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்த இடம்?
(A) காஞ்சி
(B) சாரநாத்
(C) ஐந்தாகப் பிரிந்தது
(D) நான்காகப் பிரிந்தது
See Answer:

3. கனிஷ்கரின் காலத்தில் புத்த சமயம்?
(A) இரண்டாகப் பிரிந்தது
(B) மூன்றாகப் பிரிந்தது
(C) ஐந்தாகப் பிரிந்தது
(D) நான்காகப் பிரிந்தது
See Answer:

4. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் புதியகோட்பாடுகளைப் போதித்தவர்
(A) கன்பூசியஸ்
(B) சாக்ரடீஸ்
(C) அரிஸ்டாட்டில்
(D) ஜெராஸ்டர்
See Answer:

5. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் சீனாவில் புதியகோட்பாடுகளைப் போதித்தவர்?
(A) ரிஷபர்
(B) ஜெராஸ்டர்
(C) கான்பூசியஸ்
(D) சாக்ரடீஸ்
See Answer:

6. மகாவீரர் என்பதன் பொருள்?
(A) அறிவு பெற்றவர்
(B) சிறந்த வீரர்
(C) வென்றவர்
(D) துறவி
See Answer:

7. மகாவீரர் இறந்த ஆண்டு?
(A) கி.மு. 539
(B) கி.மு. 467
(C) கி.மு. 432
(D) கி.மு. 498
See Answer:

8. மகாவீரர் என்னுமிடத்தில் இறந்தார்?
(A) வைசாலி
(B) குசிநகரம்
(C) பவபுரி
(D) குந்த கிராமம்
See Answer:

9. மகாவீரர் அதிக முக்கியத்துவம் கொடுத்தது?
(A) சத்யம்
(B) அஸ்தேயம்
(C) அகிம்சை
(D) பிரம்மச்சரியம்
See Answer:

10. மனிதன் தன் வாழ்நாளில் அடையவேண்டிய மிக உயர்ந்த இலக்கு என்று எதனை மகாவீரர் கருதினார் சித்தார்த்தரின் தந்தை சுத்தோதனரின் மரபு?
(A) எல்லா செல்வத்தை துறத்தல்
(B) மேலான அறிவினைப் பெறுவது
(C) வாழ்நாள் முழுவதும் உண்மையேபேசுதல்
(D) உயிருக்குத் தீங்கு செய்யாமை
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Read more online test question answers 
Samacheer Kalvi History Question Answers-6
Samacheer Kalvi History Question Answers-5
Samacheer Kalvi History Question Answers-4
Samacheer Kalvi History Question Answers-3 
Samacheer Kalvi History Question Answers-2
Samacheer Kalvi History Question Answers-1
  

கருத்துரையிடுக

0 கருத்துகள்