TNPSC & TET, TN Police Exams | Social Science Online Test

சமச்சீர் கல்வி 6 to 8ஆம் வகுப்பு சமுக அறிவியல் (வரலாறு) பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட  மிக முக்கியமான வினா விடைகள்

1. ஹரப்பா நாகரிகம் நிலவிய காலம்
(A) கி.மு.3250 - கி.மு. 2750
(B) கி.மு.100 - கி.மு. 200
(C) கி.மு. 1000 - கி.மு. 500
(D) கி.மு. 500 - கி.மு. 1000
See Answer:

2. சிந்து சமவெளி மக்கள் வணிகத் தொடர்பு கொண்டிருந்த நாடு
(A) ரஷ்யா
(B) சீனா
(C) ஸ்பெயின்
(D) எகிப்து
See Answer:

3. மொகஞ்சதாரோ அமைந்துள்ள இடம்?
(A) பாகிஸ்தான்
(B) பஞ்சாப்
(C) குஜராத்
(D) இராஜஸ்தான்
See Answer:

4. சிந்து சமவெளி மக்கள் சின்னங்களைப் பயன்படுத்தியது
(A) விளையாட்டில்
(B) வியாபாரத்தில்
(C) வணங்குவதில்
(D) எதிலுமில்லை
See Answer:

5. சிந்து சமவெளி மக்களின் விளையாட்டுப் பொம்மைகள் எதனால் செய்யப்பட்டிருந்தன?
(A) இரும்பு
(B) வெண்கலம்
(C) கல்
(D) சுடுமண்சுதை
See Answer:

6. சிந்து சமவெளி எழுத்துமுறை எதனைக் கொண்டிருந்தது?
(A) குதிரை
(B) படங்கள்
(C) ஒரு யானை
(B) எதுவுமில்லை
See Answer:

7. அன்னியர் இந்தியாவின் மீது படையெடுக்க ஏதுவாக அமைந்த கணவாய்?
(A) கைபர்
(B) போலன்
(C) செங்கோட்டை
(D) அ மற்றும் ஆ
See Answer:

8. பழைய கற்கால மனிதன் வாழ்க்கை முறை?
(A) நாடோடி
(B) கிராம வாழ்க்கை
(C) நகர வாழ்க்கை
(D) அனைத்தும் தவறு
See Answer:

9. சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட காலமானது?
(A) பழைய காலம்
(B) புதிய கற்காலம்
(C) செம்பு காலம்
(D) இரும்பு காலம்
See Answer:

10. மொகஞ்சதாரோவில் காணப்பட்ட மிகப்பெரிய கட்டட அமைப்பு ?
(A) கோவில்
(B) அரண்மனை
(C) பொது சபை
(D) தானியக் களஞ்சியம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்