குடியரசு தலைவர்கள் பற்றிய சில முக்கிய தகவல்கள்

  • போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர்  - நீலம் சஞ்சீவ ரெட்டி
  • இரண்டு முறை குடியரசு தலைவராக இருந்தவர் - ராஜேந்திர பிரசாத்
  • முதல் தலித் இன குடியரசு தலைவராக இருந்தவர் -  கே. ஆர். நாராயணன்
  • முதல் பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் - திரௌபதி முர்மு 
  • அதிக வயது குடியரசு தலைவராக இருந்தவர் - R. வெங்கட்ராமன்
  • தமிழ்நாட்டின் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசு தலைவர்கள் - டாக்டர். R.இராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
  • இளம் வயது குடியரசு தலைவர் - நீலம் சஞ்சீவ ரெட்டி
  • சீக்கியர் இனத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவர் - கியானி ஜெயில் சிங்
  • இந்தியாவின் முதல் பெண் குடியரசு தலைவர் - பிரதிபா தேவிசிங் பாட்டீல்
  • அதிக கால குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத்
  • சபாநாயகராக இருந்து குடியரசு தலைவர் ஆனவர் - நீலம் சஞ்சீவ ரெட்டி
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து குடியரசு தலைவர் ஆனவர் - ஜட்டீஸ் இதயதுல்லா
  • துணை குடியரசு தலைவராக இருந்து குடியரசு தலைவர் ஆனவர்கள் - டாக்டர் ராதாகிருஷ்ணன்
    டாக்டர் ஜாகிர் உசேன்
    வி.வி. கிரி,
    ஆர்.வெங்கட்ராமன்
    கே.ஆர்.நாராயணன்
    பி.டி. ஜட்டி
  • முதல் முஸ்லிம் குடியரசு தலைவர் - டாக்டர் ஜாகீர் உசேன்
  • கருத்துரையிடுக

    0 கருத்துகள்