Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

தமிழக அரசின் விருதுகள் 2021

தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி பெருமை சேர்த்த தமிழ் பேரறிஞர்கள், தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் தமிழக அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த வகையில் திருவள்ளுவர் திருநாள் விருதுகள் மற்றும் சித்திரை தமிழ்ப்புத்தாண்டு விருதுகளுக்கு தேர்வானவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.


2021-ம் ஆண்டுக்கான

திருவள்ளுவர் விருது - வைகைச்செல்வன்

2020-ம் ஆண்டுக்கான
தந்தை பெரியார் விருது  - அ.தமிழ்மகன் உசேன்
அண்ணல் அம்பேத்கர் விருது -  வரகூர் அ.அருணாச்சலம்;
பேரறிஞர் அண்ணா விருது   - மறைந்த கடம்பூர் ஜனார்த்தனன்;
பெருந்தலைவர் காமராஜர் விருது - ச.தேவராஜ்;
மகாகவி பாரதியார் விருது - கவிஞர் பூவை செங்குட்டுவன்,
பாவேந்தர் பாரதிதாசன் விருது  - கவிஞர் அறிவுமதி (எ) மதியழகன்,
‘தமிழ்த்தென்றல்’ திரு.வி.க. விருது - வி.என்.சாமி,
தமிழ்த்தாய் விருது - VGP உலகத்தமிழ்ச்சங்கம்
கபிலர் விருது - பேராசிரியர் ஏழுமலை
உ.வே.சா. விருது - கி.ராஜநாராயணன்
கம்பர் விருது - Dr. H.V. ஹண்டே
அம்மா இலக்கிய விருது - மகாலட்சுமி
இளங்கோவடிகள் விருது - வைத்தியலிங்கன்
உமறுப்புலவர் விருது - சையத் அசன் (பாரிதாசன்)
வள்ளலார் விருது - முனைவர். ஊரன் அடிகள்
ஜி.யு.போப் விருது - உல்ரீகே நிகோலசு
சொல்லின் செல்வர் விருது - நாகை முகந்தன்
மறைமலையடிகளார் விருது - தி.தாயுமானவன்
காரைக்கால் அம்மையார் விருது - ஞானப்பூங்கோதை
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது - வீ.சேதுராமலிங்கம்
அயோத்திதாசப் பண்டிதர் விருது - செல்லம்மாள்
ஆகியோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி