Featured post

சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள்

படம்
சிலப்பதிகாரம் காட்டும் பெண் தெய்வங்கள் (அணங்குகள்) 1. வெற்றி தரும் வேலைக் கையில் ஏந்தி பிடர்த்தலை பீடத்தில் ஏறிய - கொற்றவை 2. கன்னியர் எழுவருள் இளையவள் - பிடாரி 3. இறைவனை நடனமாடச் செய்தவள் - பத்ரகாளி 4. அச்சம் தரும் காட்டை விரும்பும் வீடாகக் கொண்டவள் - காளி 5. தாருகன் என்ற அசுரனின் மார்பை மிளந்தவள் - துர்க்கை 10th Tamil Text Book - Silapathikaram

2021ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுகள்

தமிழகத்தைச் சேர்ந்த 10 நபர்களுக்கு, 2021ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது
1. அனிதா- விளையாட்டு
2. சுப்பு ஆறுமுகம்- கலை
3. சாலமன் பாப்பையா- இலக்கியம், கல்வி
4. பாப்பாம்மாள்- விவசாயம்
5. பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத்- கலை

6. கே.சி சிவசங்கர் (மறைந்தவர்)- கலை
7. மாறாச்சி சுப்புராமன்- சமூக சேவை
8. பி.சுப்ரமணியன் (மறைந்தவர்)- வணிகம் மற்றும் தொழில்துறை
9. திருவேங்கடம் வீரராகவன்- மருத்துவம்
10. ஸ்ரீதர் வேம்பு- வணிகம் மற்றும் தொழில்துறை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

9ஆம் வகுப்பு தமிழ் | மொழிப் பயிற்சி