தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள் தொடர்பான செய்திகள்

TNPSC Tamil Notes for Group 2, Group 4, VAO Exams 

தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்  

“அறிவு அற்றம் காக்கும் கருவி” - திருவள்ளுவர்

“பயவாக் களரனையர் கல்லாதவர்” - திருவள்ளுவர்.


“மருந்தாகித் தப்பா மரத்தற்றால்”  - திருவள்ளுவர்.

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்  - திருவள்ளுவர்.

நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் - திருவள்ளுவர்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்  - திருக்குறள்

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் - திருவாசகம்

“புல்லாகிப் பூடாய்” - திருவாசகம்

“மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில்
கிருமி செருவினில் பிழைத்தும்” - திருவாசகம்

“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்” - திருமூலர்

“வறிது நிலைஇய காயமும்”- புறநானூறு

 “வலவன் ஏவா வானூர்தி” - புறநானூறு

“தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” - பதிற்றுப்பத்து

“அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்” - பெருங்கதை

ஒருமைத் தோற்றத்து ஐவேறு வனப்பின்

இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் - சிலப்பதிகாரம்

“செம்புலப் பெயல் நீர்போல” - குறுந்தொகை

“அகல்வயல் பொழிந்தும் உறுமிடத் துதவா உவர்நிலம்” - புறநானூறு

“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி” - ஒளவையார்

“ஓர் அணுவினைச் சதகூறிட்ட கோணினும் உளன்” - கம்பர்

“உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி

அடல்உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” - கம்பர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்