பாய்ச்சல் - சிறுகதை

10th Tamil பாய்ச்சல் - சிறுகதை
சிறுகதை ஆசிரியர் - சா.கந்தசாமி 

  • 'தக்கையின் மீது நான்கு கண்கள்' என்ற சிறுகதை தொகுப்பில் பாய்ச்சல் என்னும் கதை இடம்பெற்றுள்ளது. இதன் ஆசிரியர் சா.கந்தசாமி. 
  • இவர் மயிலாடுதுறை நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 
  • இவர் எழுதிய சாயாவனம் புதினத்தால் எழுத்துலகில் புகழ்பெற்றார்.
  • விசாரணைக் கமிஷன் என்னும் புதினத்திற்கு சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளார். 
  • சுடுமண் சிலைகள் என்ற குறும்படத்திற்கு அனைத்துலக விருதையும் பெற்றுள்ளார். 
  • நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பதினொன்றுக்கும் மேற்பட்ட புதினங்களையும் எழுதியுள்ளார். 
  • தொலைந்து போனவர்கள், சூர்யவம்சம், சாந்தகுமாரி முதலியவை இவர் எழுதிய புதினங்களுள் சில.

முன்தோன்றிய மூத்தகுடி

"ஓங்கு இரும் பரப்பின் வங்க ஈட்டத்து தொண்டியோர்"
- சிலப்பதிகாரம், ஊர்காண்காதை, 107 -108
  • இராமநாதபுரம் மாவட்டத்தின் தொண்டி

கருத்துரையிடுக

0 கருத்துகள்