நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு நூல்

- கடிகை என்றால் துண்டு (பகுதி) என்று பொருள். கட்டுவடம் (Neckless) என்ற பொருளும்; ஆபரணம் என்ற பொருளும் உண்டு
- நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார்
- காலம் 4ஆம் நூற்றாண்டு
- மொத்தம் 104 பாடல்கள்
மேற்கோள்
- "யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி"
- "இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம் வளமில்லாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்"
0 கருத்துகள்