பழமொழி நானூறு - Pazhamozhi Naanooru

பகுதி – (ஆ) இலக்கியம்
அறநூல்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி நானுறு, முதுமொழிக்காஞ்சி, திரிகடுகம், இன்னா நாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி, ஓளவையார் பாடல்கள் தொடர்பான செய்திகள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் பிற செய்திகள்.

  • ஆசிரியர் முன்றுறை அரையனார்
  • பழமொழி நானூறு அதன் சிறப்பு பாயிரத்தையும் கடவுள் வணக்கத்தையும் சேர்த்து (400+1=401) பாடல்களைக் கொண்ட நீதி நூல்கள் ஆகும்.
  • 34 அதிகாரங்களைக் கொண்டது
  • ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி உள்ளது
  • இதன் பழமொழிகள் அனைத்தும் இலக்கியப் பழமொழிகள் ஆகும்

 
மேற்கோள்
  • "அணியெல்லாம் ஆடையின் பின்"
  • "கற்றலின் கேட்டலே நன்று"
  • "குலவிச்சைக் கல்லாமல் பாகம் படும்"
  • "திங்களை நாய்க் குரைத் தற்று”
பழமொழி நானூறு வேறு பெயர்கள்:
  • பழமொழி, உலக வசனம்

பதினெண் கீழ்க்கணக்கு நூலில் உள்ள முப்பெரும் அறநூல்கள் - திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு
தொல்காப்பியர் பழமொழியை முதுமொழி என்கிறார்.
பழமொழி என்ற சொல் முதன் முதலில் அகநானூறில் வருகிறது.

முதுமொழிக்காஞ்சி

கருத்துரையிடுக

0 கருத்துகள்