அரசியல் அறிவியல் | சொற்களஞ்சியம்

+1 POLITICAL SCIENCE | KEY TERMS

மேல்நிலை முதலாம் ஆண்டு | அரசியல் அறிவியல் 

ஒத்திவைப்பு - Adjournment 

நிர்வாக அலகுகள் - Administrative units

உறுதிப்படுத்துதல் - Affirm

மாற்று வாக்கு - Alternative vote

சட்டத்திருத்தம் - Amendment

தொன்மையான - Ancient

முன்னுதாரணங்கள் - Antecedents

கட்சித் தாவல் தடைச்சட்டம் - Anti-Defection Law

முறையீடு - Appeal

உறுப்பு - Article

சபை - Assembly

சட்டமன்ற தேர்தல் - Assembly election

மதிப்பீட்டு ஆண்டு - Assessment year

சொத்துக்கள் - Assets

அமைப்பெதிர்வாதம்/அரசின்மைவாதம் - Anarchism

வாக்குச் சீட்டு - Ballot

கையூட்டு - Bribe

இடைத்தேர்தல் - By-election

முதலாளித்துவம் - Bourgeoisie

உயிர் முதன்மை சமத்துவம் - Biocentric Equality

வேட்பாளர் - Candidate

வாக்களித்தல்/தீர்மான வாக்கு - Cast vote

சாதி - Caste

உச்சவரம்பு - Ceiling

குடிமகன் - Citizen

நடத்தை விதிமுறைகள் - Code of conduct

சமூகம் - Community

போட்டி - Competition 

தொகுதி - Constituency

அரசமைப்பு - Constitution

சமகால - Contemporary

பண்பாட்டுப் புரட்சி - Cultural Revolution

போட்டியாளர் - Contestant

குற்றவியல் வழக்கு - Criminal case

ஒட்டுமொத்த - Cumulative

சமுதாயவாதம் - Communitarianism

போட்டி - Contest

வரையறை - Delimitation

வரையறை ஆணையம் - Delimitation Commission

மக்களாட்சி - Democracy

சச்சரவுகள் -  Disputes

தகுதியிழப்பு - Disqualification

வாழும் இடம் - Domicile

தகர்ப்பமைப்பு - Deconstruction

ஆழச்சூழலியல் - Deep Ecology

மக்களாட்சி அரசு - Deomcratic State

தேர்தல் பரப்புரை - Election campaign

தேர்தல் ஆணையம் - Election Commission

தேர்தல் நிதி - Election fund

சூழலிய பெண்ணியம் - Eco-Feminism

தேர்தல் எந்திரம் - Election machinery

தேர்தல் முடிவுகள் Election result

தேர்தல் - Election

இயற்றுதல் - Enact

வாக்காளர் முறைமை - Electorate

செயலாட்சி/ஆட்சித்துறை - Executive

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு - Exit poll

பிரிவினைவாதம் - Factionalism

வாக்குரிமை - Franchise

சுதந்திரமான மற்றும் நேர்மையான - Free and fair

பெண்ணியம் - Feminism

பாலினம் -  Gender

பொதுத் தேர்தல் - General election

உலகமயமாக்கல் - Globalization

மேலாதிக்கம் - Hegemony

பாரபட்சமற்ற - Impartial

விதித்தல் -  Imposer

ஊக்கம் - Incentives

வருமான வரி - Income tax

சுதந்திரமான அமைப்பு - Independent body

கருத்துரையிடுக

0 கருத்துகள்