7th Tamil கலைச்சொற்கள்

ஊடகம் - Media 

பருவஇதழ் - Magazine

மொழியியல் - Linguistics 

பொம்மலாட்டம் - Puppetry

ஒலியியல் - Phonology 

இதழியல் - Journalism

எழுத்திலக்கணம் - Orthography

உரையாடல் - Dialogue

தீவு - Island

உவமை - Parable

இயற்கைவளம் - Natural Resource

காடு - Jungle

வனவிலங்குகள் - Wild Animals 

வனவியல் - Forestry

வனப்பாதுகாவலர் - Forest Conservator

பல்லுயிர்மண்டலம் - Bio Diversity

கதைப்பாடல் - Ballad

துணிவு - courage

தியாகம் - sacrifice

அரசியல் மேதை - Political Genius

பேச்சாற்றல் - Elocution

ஒற்றுமை - Unity

முழக்கம் - Slogan

சமத்துவம் - Equality

கலங்கரை விளக்கம் - Light house

பெருங்கடல் - Ocean

கப்பல் தொழில் நுட்பம் - Marine technology

கடல்வாழ் உயிரினம் - Marine creature

நீர் மூழ்கிக் கப்பல் - Submarine

துறைமுகம் - Harbour

புயல் - Storm

மாலுமி - Sailor

நங்கூரம் - Anchor

கப்பல் தளம் - Shipyard

கோடை விடுமுறை - Summer vacation

குழந்தைத் தொழிலாளர் - Child Labour

பட்டம் - Degree

கல்வியறிவு - Literacy

நீதி - Morall

சீருடை - Uniform

வழிகாட்டுதல் - Guidence

ஒழுக்கம் - Dicipline

படைப்பாளர் - creator

சிற்பம் - sculpture

கலைஞர் - artist

கல்வெட்டு - inscriptions

கையெழுத்துப்படி - manuscripts

அழகியல் - aesthetics

தூரிகை - brush

கருத்துப்படம் - cartoon

குகை ஓவியங்கள் - cave paintings

நவீன ஓவியம் - modern art

கரிகம் - civilization

நாட்டுப்புறவியல் - folklore

அறுவடை - harvest

நீர்ப்பாசனம் - irrigation

அயல்நாட்டினர் - foreigner

நாகரிகம் - civilization

நாட்டுப்புறவியல் - folklore

அறுவடை - harvest

நீர்ப்பாசனம் - irrigation

அயல்நாட்டினர் - foreigner

வேளாண்மை - agriculture

கவிஞர் - poet

நெற்பயிர் - paddy

பயிரிடுதல் - cultivation

உழவியல் - agronomy

குறிக்கோள் - Objective

லட்சியம் - Ambition

கடமை - Responsibility

வறுமை - Poverty

நற்பண்பு - Courtesy

செல்வம் - Wealth

பொதுவுடைமை - Communism

அயலவர் - Neighbour

ஒப்புரவு நெறி - Recipropcity

சமயம் - Religion

ஈகை - Charity

கொள்கை - Doctrine

நேர்மை - Integrity

உபதேசம் - Preaching

எளிமை - Simplicity

கண்ணியம் - Dignity

தத்துவம் - Philosophy

வாய்மை - Sincerity

வானியல் - Astronomy


8th Tamil Text Book கலைச்சொற்கள்

9th Tamil Text Book கலைச்சொற்கள்

10th Tamil Text Book கலைச்சொற்கள்

அடைமொழியால்குறிக்கப்படும்சான்றோர்கள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்