TNPSC Indian Political Questions and Answers


1. குடியரசுத் தலைவர் தமக்குள்ள ஆட்சித்துறை அதிகாரங்களை எதற்கேற்ப செயல்படுத்த வேண்டும்?
(A) அமைச்சரவை பரிந்துரை
(B) அரசியலமைப்பு
(C) தலைமை அமைச்சரின் ஆலோசனை
(D) தன்னிச்சையாக
See Answer:

2. மாநில தொகுதியிலிருந்து செலவு செய்வதற்காக சட்டம் இயற்றுவதற்கு முன் யாருடைய பரிந்துரை தேவைப்படுகிறது?
(A) ஆளுநர்
(B) ரிசர்வ் வங்கி
(C) குடியரசுத்தலைவர்
(D) திட்டக்குழு
See Answer:

3. கீழ்க்கண்ட சுதந்திரங்களில் எச் சுதந்திரம் சுதந்திர உரிமையில் சேர்க்கப்படவில்லை?
(A) பேச்சுரிமை
(B) சங்கம் அமைக்கும் உரிமை
(C) இந்தியாவெங்கும் சென்று வர
(D) சமப்ணிக்கு சம ஊதியம் பெறும் உரிமை
See Answer:

4. மாநிலங்களவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் கால அளவு?
(A) 5
(B) 6
(C) 4
(D) 3
See Answer:

5. எந்த அவை உறுப்பினர் அல்லாதவரால் தலைமை தாங்கப்படுகிறது?
(A) மக்களவை
(B) மாநிலங்களவை
(C) மாநில சட்டமன்ற கீழ் அவை
(D) இவை அனைத்தும்
See Answer:

6. இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி யார்?
(A) பிரதமர்
(B) சபாநாயகர்
(C) குடியரசுத்தலைவர்
(D) அமைச்சரவை செயலர்
See Answer:

7. ஒரு மாநில ஆளுநர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
(A) முதலைமச்சர்
(B) அமைச்சர் குழு
(C) குடியரசுத்தலைவர்
(D) பிரதமர்
See Answer:

8. பிளபிசைட் (Plebiscite) என்பது?
(A) முக்கிய அரசியல் பிரச்சனைக்காக மக்களிடம் வாக்கெடுப்பு நடத்துவது
(B) குடியரசுத்தலைவர் பதவி நீக்கம் செய்வது
(C) பிரதமர் மீது நீதிமன்ற வழக்கு தொடுப்பது
(D) இவற்றில் எதும் இல்லை
See Answer:

9. இந்தியாவின் தேசிய மரம் எது?
(A) வேப்பமரம்
(B) போதிமரம்
(C) அரசமரம்
(D) ஆலமரம்
See Answer:

10. மன்னர் மானியம் ஒழிக்கப்பட்டது எந்த சட்டதிருத்தத்தின் மூலம்?
(A) 26
(B) 25
(C) 20
(D) 21
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

5 கருத்துகள்