விளையாட்டு தொடர்பான வினா விடைகள்-1


1. பின்வருவனவற்றில் எந்த ஆண்டு இந்தியா ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்றது?
(A) 1996
(B) 1928
(C) 1992
(D) 2004
See Answer:

2. இந்திய வீராங்கனை சுமன் பாலா எந்த விளையாட்டோடு தொடர்புடையவர்?
(A) சதுரங்கம்
(B) ஹாக்கி
(C) ஷாட் புட்
(D) கிரிக்கெட்
See Answer:

3. புல்ஸ் ஐ (Bull's Eye) என்ற வார்த்தை எந்தப் போட்டியில் பயன்படுத்தப்படுகிறது?
(A) துப்பாக்கி சுடுதல்
(B) ரோயிங்
(C) ஷாட் புட்
(D) பிரிட்ஜ்
See Answer:

4. பங்க்கர், சுக்கர், மேலட் என்ற வார்த்தைகள் எந்த விளையாட்டுடன் தொடர்பு உடையவை?
(A) துப்பாக்கி சுடுதல்
(B) ரோயிங்
(C) ஷாட் புட்
(D) போலோ
See Answer:

5. டைகர் (Tiger) என்று அழைக்கப்பட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
(A) பி.எஸ். பேடி
(B) சுனில் கவாஸ்கர்
(C) கபில் தேவ்
(D) மன்சூர் அலிகான் பட்டோடி
See Answer:

6. உபேர் கோப்பை (Uber Cup) எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
(A) செஸ்
(B) ஹாக்கி
(C) பேட்மின்டன்
(D) கால்பந்து
See Answer:

7. வாட்டர் போலோ விளையாட்டில் ஒரு அணிக்கு எத்தனை வீரர்கள் இருப்பார்கள்?
(A) 5
(B) 6
(C) 7
(D) 8
See Answer:

8. தயான்சந்த் கோப்பை எந்த விளையாட்டிற்கு தரப்படுகிறது?
(A) கோல்ஃப்
(B) ஹாக்கி
(C) பேட்மின்டன்
(D) கால்பந்து
See Answer:

9. வெகு காலத்திற்கு முன்பு இந்தியாவில் நடத்தப் பட்ட கால்பந்து போட்டி எது?
(A) டூரான்டோ கப் போட்டி
(B) ஐ.எப்.ஏ. ஷீல்டு போட்டி
(C) சந்தோஷ் ட்ராஃபி போட்டி
(D)ரஞ்சி டிராஃபி போட்டி
See Answer:

10. ரங்கசாமி கோப்பை எந்த விளையாட்டுக்குப் பரிசாகத் தரப்படுகிறது?
(A) செஸ்
(B) நீச்சல்
(C) கிரிக்கெட்
(D) ஹாக்கி
See Answer:
Try Again! மீண்டும் முயற்சி செய்ய
பொதுத்தமிழ் ஆன் லைன் தேர்வு எழுத...
Jana Tamil Question Bank (6th Tamil Model Test)
Jana Tamil Question Bank (10th Tamil Model Test)
Akash IAS Academy Study Materials 
Maduramangalam Free Coaching Centre TNPSC Model Test Papers pdf

1 comment:

  1. tnpsc | trb | tet study material free download visit www.tnpsctamil.com

    ReplyDelete

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection