தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள்-221. யாருடைய நடையைக் "கதம்ப நடை" என்றும் கூறுவர்?
(A) ஆறுமுக நாவலர்
(B) வீராசாமி செட்டியார்
(C) சி.வை.தாமோதரம் பிள்ளை
(D) வேதநாயகம் பிள்ளை
See Answer:

2. "மர்ம நாவலின் முன்னோடி"என அழைக்கப்படுபவர் யார்?
(A) குருசாமி சர்மா
(B) இராஜம் ஐயர்
(C) நடேச சாஸ்திரி
(D) மாயூரம் வேதநாயகம் பிள்ளை
See Answer:

3. யாருடைய எழுத்து "நடை எளிமையாக்கப்பட்ட பண்டிதர் நடை'' என்று நா.வானமாமலை குறிப்பிடுவார்?
(A) ஆறுமுக நாவலர்
(B) உ.வே.சாமிநாதையர்
(C) சி.வை.தாமோதரம் பிள்ளை
(D) திரு.வி.க
See Answer:

4. "தென்னாட்டுத் தாகூர்" என்று போற்றப்படுபவர் யார்?
(A) ஆறுமுக நாவலர்
(B) வேங்கடரமணி
(C) வாணிதாசன்
(D) திரு.வி.க
See Answer:
5. கால மொழி ஆராய்ச்சியாளர் என்று அழைக்கப்படுபவர்?
(A) ஆறுமுக நாவலர்
(B) எஸ்.வையாபுரிப் பிள்ளை
(C) சி.வை.தாமோதரம் பிள்ளை
(D) வேதநாயகம் பிள்ளை
See Answer:

6. புள்ளிருக்கு வேளூர்க் கலம்பகம் என்ற நூலின் ஆசிரியர்
(A) குமரகுருபரர்
(B) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
(C) படிக்காசுப் புலவர்
(D) அருணகிரிநாதர்
See Answer:

7. எட்டுத்தொகை நூல்களுள் பாண்டியர்களைப் பற்றி மட்டும் மேபாடும் நூல்
(A) கலித்தொகையும், பரிபாடலும்
(B) பதிற்றுப்பத்தும், நற்றிணையும்
(C) குறுந்தொகையும், பதிற்றுப்பத்தும்
(D) குறுந்தொகை
See Answer:

8. ''உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும்'' என்று கூறியவர் யார்?
(A) திரு.வி.க
(B) சுத்தானந்த பாரதி
(C) மு.வரதராசனார்
(D) அண்ணா
See Answer:

9. சைவ சமயக்குரவர்களில் வடமொழியும் தமிழும் நன்கு கற்றுத்தேர்ந்தவர்?
(A) திருஞானசம்பந்தர்
(B) திருநாவுக்கரசர்
(C) மாணிக்கவாசகர்
(D) சுந்தரர்
See Answer:

10. சங்க இலக்கிய மரபை ஒட்டி காதல் துறைகளை அமைத்துப் பாடிய சைவ சமயக் குரவர்
(A) திருஞானசம்பந்தர்
(B) திருநாவுக்கரசர்
(C) மாணிக்கவாசகர்
(D) சுந்தரர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய Read more Questions
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc
தமிழ்இலக்கிய வரலாறு ஆன்லைன் தேர்வுகள்
1   2   3   4   5   6   7   8   9  10  11   12   13   14   15  16   17   18   19  20   21   read  more

No comments:

Post a Comment

Previous Page Next Page Home
Related Posts Plugin for WordPress, Blogger...

இனி பதிவு செய்தவர்கள் மட்டுமே ONLINE TEST எழுத முடியும். எனவே இங்கு பதிவு செய்யவும்.

You can also receive Free Email Updates:

Copyright

Protected by Copyscape Website Copyright Protection