Tamil Iakiya Varalaru Vinavidai for TNPSC | TRB




1. முதலில் ‘ஞானபீட விருது’ பெற்ற நாவல் ஆசிரியர் யார்?
(A) ஆதித்தனார்
(B) அகிலன்
(C) அப்பாதுரை
(D) சுந்தரர்
See Answer:

2. ‘முதற்சங்க முக்கூடல்’ என்று எந்த மாவட்டத்தை அழைக்கிறோம்?
(A) காஞ்சிபுரம்
(B) மகாபள்ளிபுரம்
(C) மதுரை
(D) தஞ்சாவூர்
See Answer:

3. ‘உரைநடையின் இளவரசு’ என்று யாரை அழைக்கிறோம்?
(A) தாண்டவராய முதலியார்
(B) கண்ணதாசன்
(C) திரு.வி.க.
(D) மு.வ.
See Answer:

4. ‘திராவிட ஒப்பிலக்கணத்தின் தந்தை’ என்று யாரை அழைக்கின்றோம்?
(A) வாணிதாசன்
(B) பாரதியார்
(C) கால்டுவெல்
(D) வீரமாமுனிவர்
See Answer:

5. ஆளுடைப்பிள்ளை, திராவிட சிசு என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) சுஜாதா
(B) சடையப்பபிள்ளை
(C) சுந்தரர்
(D) திருஞானசம்பந்தர்
See Answer:

6. ‘தமிழ்க்கவிஞர்களின் அரசி’ என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) சுஜாதா
(B) ஆண்டாள்
(C) மங்கையர்கரசி
(D) மீனாட்சியம்மாள்
See Answer:

7. பிரெஞ்சு குடியரசு தலைவரால் ‘செவாலியர் விருது’ பெற்றவர் யார்?
(A) கண்ணதாசன்
(B) வாணிதாசன்
(C) பாரதிதாசன்
(D) மீரா
See Answer:

8. ‘தமிழ்நாட்டின் மாப்பாஸான் - சிறுகதை மன்னன்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) புதுமைப்பித்தன்
(B) ஜெயகாந்தன்
(C) கல்கி
(D) சுஜாதா
See Answer:

9. ‘கலைத் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?
(A) அண்ணாமலை ரெட்டியார்
(B) பாரதிதாசன்
(C) கருமுத்து தியாகராய செட்டியார்
(D) கவிமணி
See Answer:

10. சேக்கிழாரின் இயற்பெயர் என்ன?
(A) நச்சினார்க்கினியர்
(B) அருண்மொழித் தேவர்
(C) இராமலிங்கம்
(D) ஜெகநாதன்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

தமிழ் அறிஞர்களும் சிறப்புப்பெயர்களும் 

Tamil ilakkiya varalaru notes in tamil pdf

பிள்ளைத்தமிழ் இலக்கியம்

பயண இலக்கிய நூல்கள் 

இளந்தமிழே!  - சிற்பி பாலசுப்பிரமணியம் 12th New Tamil Book

கடையெழு வள்ளல்கள் 

தமிழ் வளர்த்த சான்றோர்கள் 

புதிய பாடத்திட்டம் - ஆறாம் வகுப்பு - பாடக்குறிப்புகள் 

நூல் மற்றும் நூலாசிரியர்கள் 

Tamil ilakkiya varalaru Free online test

கருத்துரையிடுக

3 கருத்துகள்