தமிழ் இலக்கிய வரலாறு வினா விடைகள்-20



1. வேதம் அனைத்திற்கும் வித்து என அழைக்கப்படும் நூல்
(A) திருவாசகம்
(B) திருப்பாவை
(C) திருவெம்பாவை
(D) நாயன்மார்கள் பாடல்கள்
See Answer:

2. காளத்திநாதனை வேதியர் முறைப்படி பூசனை செய்து வந்தவர்
(A) கண்ணப்பர்
(B) உமாபதி சிவாச்சாரியார்
(C) அருள்நந்திசிவம்
(D) சிவகோசரியார்
See Answer:

3. நல்லிசை கபிலன் என்று கபிலரை புகழ்ந்தவர்
(A) நக்கீரர்
(B) இளங்கீரனார்
(C) நப்பசலையார்
(D) பெருங்குன்றூர்க்கிழார்
See Answer:

4. சேர நாட்டுத் திருவஞசிக் களத்தில் தோன்றியவர்
(A) பெரியாழ்வார்
(B) அருள்நந்திசிவம்
(C) திருப்பாணாழ்வார்
(D) குலசேகர ஆழ்வார்
See Answer:

5. தெய்வக்கவிஞர் என்று போற்றப்படுபவர்
(A) திருவள்ளுவர்
(B) திருநாவுக்கரசர்
(C) பிள்ளைபெருமாள் ஐயங்கார்
(D) மாணிக்கவாசகர்
See Answer:

6. பொருள் தெரியாத ஒலியைக் குழந்தை எழுப்பும் பருவத்தைக் குறிப்பது
(A) சிற்றில்
(B) செங்கீரை
(C) தால்
(D) வருகை
See Answer:

7. பழந்தமிழ் இலக்கியத்தின் உயிர்ச்சாரத்தையெல்லாம் தமது பாடல்களில் எடுத்தாண்டவர்
(A) கண்ணதாசன்
(B) கல்யாணசுந்தரம்
(C) பாரதி
(D) நா. காமராசன்
See Answer:

8. மனிதர் மிகவும் இனியர். ஆண் நன்று. பெண் இனிது. குழந்தை இன்பம். இளமை இனிது. முதுமை நன்று. உயிர் நன்று. - என வசனகவிதை எழுதியவர்?
(A) திரு.வி.க
(B) பாரதியார்
(C) வள்ளலார்
(D) பாரதிதாசன்
See Answer:

9. “சந்து இலக்கியம்” என அழைக்கப்படுவது
(A) தூது இலக்கிய நூல்கள்
(B) பள்ளு இலக்கிய நூல்கள்
(C) கலம்பக இலக்கிய நூல்கள்
(D) பிள்ளைத்தமிழ் இலக்கிய நூல்கள்
See Answer:

10. அறநெறிச்சாரம் என்ற செய்யுளை எழுதியவர்?
(A) கச்சியப்ப சிவாச்சாரியார்
(B) முனைப்பாடியார்
(C) உமாபதி சிவம்
(D) குமரகுருபரர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய Read more Questions

கருத்துரையிடுக

0 கருத்துகள்