தமிழ் இலக்கிய வரலாறு தேர்வு-21



1. வரலாற்றுச் செய்திகளை மிகுதியாகப் பாடியவர்
(A) பரணர்
(B) கபிலர்
(C) ஒளவையார்
(D) நக்கீரர்
See Answer:

2. வாழச் செய்த நல்வினை அல்லது ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை” எனப்பாடியவர் யார்
(A) கபிலர்
(B) உமாபதி சிவாச்சாரியார்
(C) அருள்நந்திசிவம்
(D) ஒளவையார்
See Answer:

3. எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே என்று கூறியவர்?
(A) திரு.வி.க
(B) வள்ளலார்
(C) கால்டுவெல்
(D) ஜி.யு.போப்
See Answer:

4. தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை என்று குறிப்பிடும் நூல்?
(A) சிலப்பதிகாரம்
(B) சிறுபாணாற்றுப்படை
(C) புறநானூறு
(D) பரிபாடல்
See Answer:
5. "தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம் தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்" என்று பாடியவர் யார்?
(A) ஔவையார்
(B) பாரதியார்
(C) முடியரசன்
(D) பாரதிதாசன்
See Answer:

6. யாருடைய நடை ஆங்கில அறிஞர் ஹட்சனின் நடையைப் போன்றது என்று சோமலே பாராட்டுவார்?
(A) ஆறுமுக நாவலர்
(B) வ.வே.சு.ஐயர்
(C) இராஜாஜி
(D) ரா.பி.சேதுப்பிள்ளை
See Answer:

7. பாரதியாரை மறுமலர்ச்சியின் விடிவெள்ளி என்று கூறியவர்?
(A) தந்தைபெரியார்
(B) திரு.அரவிந்தர்
(C) சி.என்.அண்ணாதுரை
(D) இராஜாஜி
See Answer:

8. ''உரைநடையில் தமிழின்பம் நுகரவேண்டுமானால் சேதுப்பிள்ளை செந்தமிழைப் படிக்க வேண்டும்'' என்று கூறியவர் யார்?
(A) திரு.வி.க
(B) சுத்தானந்த பாரதி
(C) மு.வரதராசனார்
(D) அண்ணா
See Answer:

9. )“எனது இலங்கைச் செலவு” - என்ற பயண இலக்கிய நூலின் ஆசிரியர் யார் ?
(A) திரு.வி.க
(B) வையாபுரி பிள்ளை
(C) மு.வரதராசனார்
(D) ஏ.கே.செட்டியார்
See Answer:

10. தமிழ் திரைப்படப் பாடல்களில் புதுக்கவிதையைப் புகுத்திய சிறப்பு யாரைச்சாரும் ?
(A) கண்ணதாசன்
(B) பாரதிதாசன்
(C) வாலி
(D) வைரமுத்து
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய Read more Questions

கருத்துரையிடுக

0 கருத்துகள்