Current Affairs 2015 Question Answer in Tamil-2


1.2-10-2014 அன்று பிரதமர் நரேந்திரமோடி “தூய்மை இந்தியா திட்டம்“ எந்த மாநிலத்தில் துவக்கி வைத்தார்?
(A) புதுடெல்லி
(B) உ.பி (வாரணாசி)
(C) மத்திய பிரதேஷ்
(D) குஜராத் (காந்திநகர்)
See Answer:

2. கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?
(A) நேபாளம்
(B) இந்தோனேஷியா
(C) இலங்கை
(D) சீனா
See Answer:

3. "ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்” திட்டம் _____________
(A) ஓய்வுப்பெற்ற முன்னாள் இராணுவத்தினருக்கு
(B) ஓய்வுப்பெற்ற விமானப்படை ஊழியர்களுக்கு
(C) ஓய்வுப்பெற்ற கப்பற்படை ஊழியர்களுக்கு
(D) அனைவருக்கும்
See Answer:

4. வங்கதேசக் கடலில் உருவான கோமன் புயலுக்கு பெயரிட்ட நாடு ?
(A) இலங்கை
(B) இந்தியா
(C) தாய்லாந்து
(D) சீனா
See Answer:

5. "ஆபரேசன் ஸ்மைல்" திட்டத்தின் மூலம் பிச்சை எடுக்கும் குழந்தைகளை தற்பொழுது மீட்டுக்கொண்டிருக்கும் இந்திய நகரம்?
(A) பெங்களூரு (கர்நாடகா)
(B) திருச்சி (தமிழ்நாடு)
(C) நாடியா (மேற்கு வங்காளம்
(D) அகமதாபாத் (குஜராத்)
See Answer:

6. ஐரோப்பிய நாடுகள் சிரிய நாட்டின் அகதிகளை ஏற்றுக்கொள்ள காரணமாக இருந்த சிறுவன்?
(A) ஸ்டீபன்
(B) டோம்னிக்
(C) ஹிம்ஸ்
(D) அய்லான்
See Answer:

7. மத்திய சுகாதாரம் & குடும்பநலத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஹெப்பாடைட்டிஸ் – பி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நியமிக்கப்பட்டவர்?
(A) சாய்னா நேவால்
(B) அமிதாப்பச்சன்
(C) விராட்கோலி
(D) சானியாமிர்ஸா
See Answer:

8. இந்தியாவின் முதல் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி முறை குளிர்சாதன வசதி கொண்ட புருஷோதமன் எக்ஸ்பிரஸ் எந்த இரு நகரங்களை இனைக்கிறது?
(A) டெல்லி(Delhi) முதல் புரி (Puri)
(B) கோல்கத்தா (Kolkata) முதல் பெங்களூரு (banglore) வரை
(C) சென்னை (Chennai) முதல் ரூர்கேலா (Rourkela)
(D) டெல்லி (Delhi) முதல் பெங்களூரு (Banglore)
See Answer:

9. இந்திய ரிசரவ்வங்கி எந்த நாட்டுடன் நாணய பரிமாற்றம் ஒப்பந்தம் செய்துள்ளது?
(A) பாகிஸ்தான்
(B) சீனா
(C) இலங்கை
(D) செஷல்ஸ்
See Answer:

10. 19வது தேசிய இளைஞர் திருவிழா எங்கு நடைபெற்றது?
(A) கவுகாத்தி
(B) ஷிங்லாங்
(C) பாட்னா
(D) பானாஜி
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Current Affairs 2015 in Tamil pdf download

Current Affairs 2015 Important Question Answers

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

1 கருத்துகள்