Current Affairs 2015 Question Answers in tamil - 1


1. மத்திய நிதி ஆயோக் குழுவின் துணைத்தலைவர் யார்?
(A) அரவிந்த் பானாகரியா
(B) அரவிந்த் கோஷ்
(C) அரவிந்த் கட்கா
(D) அரவிந்த் மேனன்
See Answer:

2. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள முதல் பூச்சிய ஆற்றல் நுகர்வு (First Net Zero Energy )கட்டடமான இந்திரா பார்யாவரன் பவன் உள்ள இடம்?
(A) ஹைதராபாத்
(B) மும்பை
(C) புதுடெல்லி
(D) சிம்லா
See Answer:

3. சமீபத்தில் பீகாரில் வீசிய புயலின் பெயர்?
(A) காலா பைசாகி
(B) மகேசன்
(C) ஜல் ஜல்
(D) ஹெலன்
See Answer:

4. நேபாள நிலநடுக்க மீட்பு பணிக்கு இந்தியா சூட்டியுள்ள பெயர்?
(A) ஆபரேஷன் கெரன்
(B) ஆபரேஷன் புளு ஸ்டார்
(C) ஆபரேஷன் மைத்ரி
(D) ஆபரேஷன் போலோ
See Answer:

5. சமீபத்தில் நியமிக்கப்பட்ட நிடி ஆயோக் முதன்மை செயல் அலுவலர்?
(A) சிந்து ஸ்ரீ குல்லார்
(B) பென்னு மிஸ்ரா
(C) பெர்னா வர்மா
(D) பிரவின் குமார்
See Answer:

6. வெளிநாட்டு வாழ் வாக்காளர்களுக்கு ஒட்டுரிமை அளிப்பது பற்றிய அறிக்கையை சமர்பித்த கமிட்டி?
(A) பிரசாத் சிங் கமிட்டி
(B) ராகுல் வர்மா கமிட்டி
(C) சச்சின் தேவா கமிட்டி
(D) வினோத் ஜூட்ஷி கமிட்டி
See Answer:

7. எந்த நாடு உலக திறன் போட்டி குறியீட்டெண்ணில் முதலிடம் (Global Talent Competitiveness Index - GTCI) வகிக்கிறது?
(A) ஜெர்மனி
(B) சுவிட்சர்லாந்து
(C) பிரேசில்
(D) நெதர்லாந்து
See Answer:

8. சர்வேதச மரபுசாரா எரிசக்தி முதலீட்டாளர்களின் கூட்டம் மற்றும் கண்காட்சி 2015 -ல் இந்தியாவில் எங்கு நடைபெற்றது?
(A) சென்னை
(B) மும்பை
(C) புதுடெல்லி
(D) ஹைதராபாத்
See Answer:

9. பாக்கெட்ஸ் என்றழைக்கப்படும் இளைஞர்களுக்காக இந்தியாவில் தொடங்கப்படவுள்ள முதல் டிஜிட்டல் வங்கி யாருடையது?
(A) HDFC BANK
(B) STATE BANK OF INDIA
(C) ICICI
(D) AXIS BANK
See Answer:

10. மத்திய அரசு எந்த தினத்தை இந்திய கைத்தறி தினமாக அறிவித்துள்ளது
(A) ஆகஸ்ட் - 4
(B) ஆகஸ்ட் - 5
(C) ஆகஸ்ட் - 7
(D) ஆகஸ்ட் - 8
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

Current Affairs 2015 in Tamil pdf download

Current Affairs 2015 Important Question Answers

Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc

கருத்துரையிடுக

0 கருத்துகள்