tnpsc group 4 model question | tamil iakkiyam - 18


1. கம்பர் எழுதிய திருக்கை வழக்கம் யாரைப் பற்றியது
(A) நம்மாழ்வார் பற்றியது
(B) உழவர் பற்றியது
(C) புலவர் பற்றியது
(D) மன்னர் பற்றியது
See Answer:

2. இயற்கை தவம் என அழைக்கப்படும் நூல்
(A) திருக்குறள்
(B) சீவகசிந்தாமணி
(C) கலித்தொகை
(D) பெரியபுராணம்
See Answer:

3. பிறவாயாக்கை பெரியோன் யார்?
(A) சிவன்
(B) இந்திரன்
(C) முருகன்
(D) கம்சன்
See Answer:

4. "நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்" இது யார் கூற்று?
(A) மாதவி
(B) மணிமேகலை
(C) கண்ணகி
(D) கோவலன்
See Answer:

5. முப்புரம் எரித்தவன் யார்?
(A) சிவன்
(B) இந்திரன்
(C) வாணாசுரண்
(D) வருணன்
See Answer:

6. பஜகோவிந்தத்தை இயற்றியவர்
(A) மணவாளமுனிகள்
(B) மத்துவர்
(C) இராமானுஜர்
(D) சங்கரர்
See Answer:

7. தவறான கூற்றை கண்டறிக.
a) ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும் சமணக் காப்பியங்கள்
b) குண்டலகேசிக்கு எதிராக எழுதப்பட்டது நீலகேசி
c) காப்பிய இலக்கணம் குறித்துக் கூறும் நூல் தண்டியலங்காரம்
d) இளங்கோவடிகள் துறவு பூண்ட இடம் குடவாயிற் கோட்டம்
A) c மட்டும்
B) a & c
C) d மட்டும்
D) அனைத்தும் சரி
See Answer:

8. ஆதிரையின் வரலாற்றை மணிமேகலைக்கு கூறியவன்/வள்
(A) மாதவி
(B) அறவணவடிகள்
(C) சாதுவன்
(D) காயசண்டிகை
See Answer:

9. அரியாசனம் உனக்கேயானால் உனக்குச் சரியாரும் உண்டோ தமிழே எனக் கூறும் நூல்?
(A) புறநானூறு
(B) நெஞ்சுவிடுதூது
(C) தமிழ்விடுதூது
(D) கிள்ளைவிடுதூது
See Answer:

10. பல்லவர்களின் துறைமுகமாக கருதப்படுவது
(A) தொண்டி
(B) வல்லை
(C) மல்லை
(D) கோவளம்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

சுவாமி விவேகானந்தர் 
அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்

TNPSC General Tamil Mock Test Free Download