TNPSC Tamil Study Materials | Tamil ilakkiya varalaru online test-12



1. இந்தியாவிற்கு வெளியே பேசப்படும் ஒரே திராவிட மொழி
(A) பிராகுயி
(B) கோண்டி
(C) தோடா
(D) பர்ஜி
See Answer:

2. ஆற்றுப்படை நூல்களில் சிறியது எது?
(A) பொருநராற்றுப்படை
(B) மலைபடுகடாம்
(C) பெரும்பாணாற்றுப்படை
(D) திருமுருகாற்றுப்படை
See Answer:

3. ஆற்றுப்படை நூல்களில் பெரியது எது?
(A) பொருநராற்றுப்படை
(B) மலைபடுகடாம்
(C) பெரும்பாணாற்றுப்படை
(D) திருமுருகாற்றுப்படை
See Answer:

4. "கயிலைக் கலம்பகம்" என்ற நூலை இயற்றியவர்
(A) தாயுமானவர்
(B) குமரகுருபரர்
(C) வள்ளலார்
(D) மறைமலையடிகள்
See Answer:

5. "திராவிட கூட்டரசு" என்ற இதழை நடத்தியவர்
(A) திரு.வி.கல்யாணசுந்தரனார்
(B) இலக்குவனார்
(C) வையாபுரிப்பிள்ளை
(D) மு.அகத்தியலிங்கம்
See Answer:

6. "தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர்" என்று போற்றப்படுபவர்
(A) தேவநேயப்பாவாணர்
(B) பரிதிமாற்கலைஞர்
(C) வானவமாமலை
(D) மறைமலையடிகள்
See Answer:

7. ஆரணம், ஏரணம், கமாநூல் என்றெல்லாம் சொல்லப்படும் நூல் எது?
(A) சிலப்பதிகாரம்
(B) மணிமேகலை
(C) சீவகசிந்தாமணி
(D) திருக்கோவை
See Answer:

8. வீரபத்திர பரணி என அழைக்கப்படுவது?
(A) கலிங்கத்துப் பரணி
(B) தக்கயாக பரணி
(C) சீனத்துப் பரணி
(D) கொப்பத்துப் பரணி
See Answer:

9. ஐம்பெருங்காப்பியம் என்ற வழக்கினை ஏற்படுத்தியவர் யார்?
(A) சி.வை.தாமோதரம் பிள்ளை
(B) பரிதிமாற்கலைஞர்
(C) தேவநேயப்பாவாணர்
(D) மறைமலையடிகள்
See Answer:

10. கலித்தொகையை தொகுத்தவர்
(A) செயங்கொண்டார்
(B) கூடலூர்கிழார்
(C) மாங்குடிமருதனார்
(D) நல்லந்துவனார்
See Answer: