TNPSC Question and answer in tamil | Tamil ilakkiyam



1. அந்தி விழா பற்றி குறிப்பிடும் நூல்?
(A) மதுரைக் காஞ்சி
(B) பட்டினப்பாலை
(C) நெடுநெல்வாடை
(D) முல்லைப்பாட்டு
See Answer:

2. திருவிளையாடற்புராணத்தில் எத்தனை படலங்கள் காணப்படுகிறது?
(A) 61
(B) 62
(C) 63
(D) 64
See Answer:

3. "பொய்யாக் குலக் கொடி'" என சிலப்பதிகாரம் கூறும் ஆறு?
(A) வைகை
(B) காவிரி
(C) தாமிரபரணி
(D) அமராவதி
See Answer:

4. நிலையாமையைப் பாடும் நூல்
(A) பழமொழி நானூறு
(B) முதுமொழிக்காஞ்சி
(C) கலிங்கத்துப்பரணி
(D) களவழிநாற்பது
See Answer:

5. "கயிலைக் கலம்பகம்" என்ற நூலை இயற்றியவர்
(A) தாயுமானவர்
(B) குமரகுருபரர்
(C) வள்ளலார்
(D) மறைமலையடிகள்
See Answer:

6. வட மொழியில் முகுந்த மாலை என்ற நூலை இயற்றியவர்
(A) குலசேகரயாழ்வார்
(B) திருப்பாணாழ்வார்
(C) திருமங்கையாழ்வார்
(D) திருமழிசையாழ்வார்
See Answer:

7. தமிழின் முதல் பிள்ளைத் தமிழ் நூல் எது?
(A) சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
(B) மூகாம்பிகை பிள்ளைத்தமிழ்
(C) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
(D) குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
See Answer:

8. பிள்ளைத் தமிழ் ஆயினும் பெரிய தமிழ் என்று சிறப்பிக்கப்படுவது?
(A) சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
(B) மூகாம்பிகை பிள்ளைத்தமிழ்
(C) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்
(D) குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்
See Answer:

9. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழைப் பாடியவர் யார்?
(A) ஒட்டக்கூத்தர்
(B) குமரகுருபரர்
(C) பகழிக் கூத்தர்
(D) மறைமலையடிகள்
See Answer:

10. முதல் தூது நூல் எது?
(A) தமிழ்விடு தூது
(B) நெஞ்சுவிடு தூது
(C) அழகர் கிள்ளைவிடு தூது
(D) வண்டுவிடு தூது
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

19ம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள்
சுவாமி
விவேகானந்தர் 

அலிகார்‌ இயக்கம்‌ | சர்‌ சையது அகமதுகான்‌

இந்திய சமூக சீர்திருத்த இயக்கங்கள் | முக்கிய வினா விடைகள்

இந்திய விடுதலை போராட்டம் இயக்கங்கள்