TNPSC STUDY MATERIALS | TAMIL ONLINE TEST-11



1. முடிப்பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படுவது ?
(A) மணிமேகலை
(B) சிலப்பதிகாரம்
(C) சீவகசிந்தாமணி
(D) வளையாபதி
See Answer:

2. மாறனலங்காரம் என்ற அணி இயல் நூலை எழுதியவர்?
(A) தண்டி
(B) மாறன்
(C) பெருமாள் கவிராயர்
(D) சங்கர நமச்சிவாயர்
See Answer:

3. 'கொல்லர் தெருவில் ஊசி விற்றல்' என்னும் பழமொழி இடம்பெற்ற நூல்?
(A) கார் நாற்பது
(B) கைந்நிலை
(C) ஐந்திணை ஐம்பது
(D) ஐந்திணை எழுபது
See Answer:

4. "கலம்பகம்" என்பதில் பகம் என்பது குறிப்பிடுவது
(A) நான்கு
(B) ஐந்து
(C) ஏழு
(D) ஆறு
See Answer:

5. பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களை கொண்டது?
(A) நான்கு
(B) ஐந்து
(C) ஏழு
(D) ஆறு
See Answer:

6. நாட்டுப்புறவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
(A) சக்திவேல்
(B) கி.வ.ஜெகநாதன்
(C) வானமாமலை
(D) லூர்துசாமி
See Answer:

7. புதினப் பேரரசு என அழைக்கப்படுபவர் யார்?
(A) கோ.வி.மணிசேகரன்
(B) கல்கி
(C) சாண்டில்யன்
(D) அகிலன்
See Answer:

8. "டம்பாச்சாரி விலாசம்" என்ற நாடக நூலை இயற்றியவர்
(A) கோபால கிருஷ்ண பாரதி
(B) காசி விஸ்வநாதர்
(C) பேராசிரியர் சுந்தரனார்
(D) சங்கரதாஸ் சுவாமிகள்
See Answer:

9. "நந்திகலம்பகத்தின்" பாட்டுடை தலைவன் யார்?
(A) முதலாம் நந்திவர்மன்
(B) இரண்டாம் நந்திவர்மன்
(C) மூன்றாம் நந்திவர்மன்
(D) நான்காம் நந்திவர்மன்
See Answer:

10. "திருசெந்திற்கலம்பகம்" என்ற நூலை இயற்றியவர்
(A) மயிலேறும்பெருமாள்
(B) சுவாமிநாத தேசிகர்
(C) அம்பலவான தேசிக மூர்த்தி
(D) வைத்தியநாத தேசிகர்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

கருத்துரையிடுக

0 கருத்துகள்