சமீப கால நிகழ்வுகள் (2011)



  1. சமீபத்தில் (டிசம்பர் 2011) எங்கு பகவத் கீதைக்குத் தடை விதிக்க நடக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது?

  2. பாகிஸ்தான்
    ஆப்கானிஸ்தான்
    ரஷியா
    இங்கிலாந்து

  3. டிசம்பர் 26 2011 அன்று மரணமடைந்த கர்நாடக முன்னாள் முதல் மந்திரி யார்?

  4. பங்காரப்பா
    தேவகெளடா
    வி.பி.சிங்
    சந்திரசேகர்

  5. சமீபத்தில் (டிசம்பர் 28 2011) டெல்லி வந்த ஜப்பான் பிரதமர் யார்?

  6. யோஷிகிகோ நோடா
    ஆன்சான் சூயி
    புஷிகிகோ சூயி
    சென்சாய் ஜியோ

  7. இங்கிலாந்தின் உயரிய `2012 புத்தாண்டு சாதனையாளர் விருது' பெற்ற தமழர் யார்?

  8. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
    அப்துல் கலாம்
    உதயகுமார்
    உதயசந்திரன்

  9. இயற்பியல் துறையில் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு பெற்றது எந்த ஆண்டு?

  10. 2008
    2009
    2010
    2011

  11. தங்கம் விற்பனையில் முன்னிலை வகிக்கும் தென் மாநிலம் எது? (டிசம்பர்29 2011)

  12. தமிழ்நாடு
    கேரளா
    ஆந்திரா
    கர்நாடகா

  13. 2011-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார

  14. ராகுல் டிராவிட்
    வி.வி.எஸ்.லஷ்மண்
    சச்சின் டெண்டுல்கர்
    சந்தர்பால்

  15. 2011-ம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் பிடித்தவ

  16. சயீத் அஜ்மல்
    முரளிதரன்
    ஹர்பஜன்சிங்
    ஜகீர்கான்

  17. 2011 ஆம் ஆண்டு செவாலியார் விருது பெற்ற இந்தியர் யார்?

  18. ஐஸ்வர்யாராய்
    சுஷ்மிதாசென்
    அபிதாப்பச்சன்
    ஷாருகான்

  19. செவாலியார் விருது எந்நாட்டு அரசு வழங்குகிறது?

  20. இந்தியா
    பிரான்ஸ்
    இங்கிலாந்து
    பிலிப்பைன்ஸ்


கருத்துரையிடுக

0 கருத்துகள்