TNPSC, TRB History online test practice in tamil


1. பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?
(A) தாதாபாய் நவுரோஜி
(B) அம்பேத்கார்
(C) காந்திஜி
(D) ஜவஹர்லால்நேரு
See Answer:

2. வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் யார்?
(A) டல்ஹெளசி பிரபு
(B) வில்லியம் பென்டிங் பிரபு
(C) காரன்வாலிஸ் பிரபு
(D) வாரன்ஹேஸ்டிங் பிரபு
See Answer:

3. 1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர்?
(A) கன்வர் சிங்
(B) பகத்சிங்
(C) ஜான்சிராணி
(D) தாந்தியாதோபே
See Answer:

4.கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு
(A) 1921
(B) 1922
(C) 1923
(D) 1924
See Answer:

5. முதல் வட்ட மேசை மாநாடு நடந்த போது இந்திய வைசிராயாக இருந்தவர்
(A) ரீடிங் பிரபு
(B) கானிங் பிரபு
(C) காரன்வாலிஸ் பிரபு
(D) வாரன்ஹேஸ்டிங் பிரபு
See Answer:

6. சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்?
(A) சி.ஆர். தாஸ்
(B) தாதாபாய் நெளரோஜி
(C) அன்னிபெசனட் அம்மையார்
(D) திலகர்
See Answer:

7. அருணா ஆஷப் அலி எதோடு தொடர்புடையவர்?
(A) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
(B) ஒத்துழையாமை இயக்கம்
(C) வரிகொடா இயக்கம்
(D) உப்பு சத்தியாகிரம்
See Answer:

8. பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது?
(A) மகாராஷ்டிரா
(B) குஜராத்
(C) மேற்கு வங்காளம்
(D) டில்லி
See Answer:

9. இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா கோழிக்கோடு துறைமுகத்திற்கு வந்த ஆண்டு?
(A) 1498
(B) 1598
(C) 1489
(D) 1589
See Answer:

10.டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு?
(A) டென்மார்க்
(B) இங்கிலாந்து
(C) போர்ச்சுக்கல்
(D) சுவிடன்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய
  Chicago personal injury attorney   Auto Insurance Quote Life Insurance Quote Car Insurance Quote Best Equity Loan Mesothelioma Treatments  hair removal washington dc. laser hair removal washington dc. hair laser removal virginia.  hair removal washington dc
Target TNPSC FB GroupTamil Model question paper collection (16 Sets)

கருத்துரையிடுக

1 கருத்துகள்