TNPSC ONLINE TEST இந்திய அரசியல் அமைப்பு-4


1. 44வது அரசியலமைப்பு திருத்தம் அமல்படுத்துப்பட்டபின், சொத்துரிமையானது
(A) அடிப்படை உரிமையிலிருந்து நீக்கப்பட்டு சட்ட உரிமையாக மட்டும் ஏற்கப்பட்டுள்ளது
(B) அடிப்படை உரிமையாகவும், சட்ட உரிமையாகவும் ஏற்கப்பட்டுள்ளது
(C) எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் முன்பிருந்ததைப் போலவே உள்ளது
(D) இவைகளில் ஏதுமில்லை
See Answer:

2. எந்த மாநிலத்தின் உயர்நீதிமன்றம் லட்சதீவின் மீது சட்ட எல்லையை உடையது?
(A) புதுடில்லி
(B) கர்நாடகா
(C) கேரளா
(D) மும்பை
See Answer:

3. எந்த விதி ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வழங்குகிறது?
(A) 356
(B) 360
(C) 372
(D) 370
See Answer:

4. சட்டம் இயற்றும் சபைகள் மத்தியிலும் தமிழ் நாட்டிலும்
(A) மத்தியில் ஓர் அவை, தமிழ்நாட்டில் இரு அவை
(B) மத்தியில் ஓர் அவை, தமிழ்நாட்டில் ஓர் அவை
(C) மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் ஓர் அவை
(D) மத்தியில் இரு அவை, தமிழ்நாட்டில் இரு அவை
See Answer:

5. இந்திய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது?
(A) இந்திய மக்களால் நேரிடைத் தேர்தல் மூலம்
(B) பாராளுமன்ற இரு அவை உறுப்பினர்களால் மட்டும்
(C) பாராளுமன்றத்தின் இருஅவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்டப் பேரவைகளின்தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய தேர்வாளர் குழுவால்
(D) பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநிலச்சட்டமன்றங்களின் இரு அவை உறுப்பினர்களால்
See Answer:

6. மாநிலங்களின் மொழியைப் பற்றிக் கூறும் விதிகள்
(A) விதி 354 முதல் 374
(B) விதி 342 முதல் 362
(C) விதி 345 முதல் 347
(D) இவை எதுவுமில்லை
See Answer:


7. சர்க்காரியா கமிஷன் எந்த உறவுகளைப் பரிசீலிக்க ஏற்படுத்தப்பட்டது?
(A) பிரதம அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும்
(B) அமைச்சரவைக்கும், நீதிமன்றத்திற்கும்
(C) சட்டசபைக்கும், அமைச்சரவைக்கும்
(D) மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும்
See Answer:

8. நுகர்வோர் நீதிமன்றங்களில்
(A) வாய்மொழி விவாதம் மட்டுமே உண்டு
(B) எழுத்து மூலமான விவாதம் மட்டுமே உண்டு
(C) எழுத்து மூலமான விவாதத்திற்கு வாய்மொழி துணை விவாதம் உண்டு
(D) இவை அனைத்தும்
See Answer:

9. யார் அரசியலமைப்பால் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை திருத்தம் செய்வது?
(A) குடியரசுத் தலைவர்
(B) உச்சநீதிமன்றம்
(C) பாராளுமன்றம்
(D) இவை ஏதுமில்லை
See Answer:

10. மாவட்ட ஆட்சியாளருடைய முக்கியப் பணி
(A) வருவாய்ப் பணி
(B) சட்டம் ஒழுங்கைக் காப்பது
(C) வளர்ச்சிப் பணிகள்
(D) இவை அனைத்தும்
See Answer:

Try Again! மீண்டும் முயற்சி செய்ய

பொது அறிவு கேள்வி பதில்கள்
GENERAL TAMIL QUESTION AND ANSWER
APTITUDE & MENTAL APILITY TEST
Tamil Ilakkiya Varalaru Vina Vidai
TNPSC, TRB, TET & POLICE EXAM GK ONLINE TEST
இந்திய அரசியல் அமைப்பு FREE ONLINE TEST 
List of competitive exams in india

கருத்துரையிடுக

0 கருத்துகள்