1. கி.பி. 1157-ல் தோற்றுவிக்கப்பட்ட முதல் பொது வங்கி நிறுவனம்
(A) வெனிஸ் வங்கி
(B) பார்சிலோனா வங்கி
(C) ஜெனோவா வங்கி
(D) ஆம்ஸ்டர்டாம் வங்கி
See Answer:
2. நிறக்குருடை கண்டறிந்தவர்
(A) வில்சன்
(B) மாரிசன்
(C) இராபர்ட்சன்
(D) ஜேகப்
See Answer:
3. ‘O’ வகை இரத்த மனிதர்கள் எந்த இரத்த வகையினரிடமிருந்து இரத்தம் பெற
முடியும்?
(A) B இரத்த வகை
(B) A இரத்த வகை
(C) அனைத்து வகை இரத்தமுடையவரிடம் இருந்தும்
(D) O இரத்த வகை
See Answer:
4.இந்தியாவின் தேசிய ஹெர்பாரியம் அமைந்துள்ள இடம்?
(A) மும்பை
(B) கொல்கத்தா
(C) சென்னை
(D) டெல்லி
See Answer:
5. இருசொல் பெயரிடு முறையினை முதன் முதலில் பயன்படுத்திய தாவரவியல் அறிஞர்
(A) பாஹின்
(B) லின்னேயஸ்
(C) ஹக்கர்
(D) டார்வின்
See Answer:
6. ‘மருத்துவத் துறையின் தந்தை’ என மருத்துவ மேதை குருசாமி பாராட்டப்படக் காரணம்?
(A) மெட்டீரியா மெடிக்காவிற்கு சேவை ஆற்றியமை
(B) கதிரியக்கத்துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றமை
(C) ஆங்கில மற்றும் இந்திய மருந்துவங்களை ஒப்பாய்வு செய்தமை
(D) 1920-ம் ஆண்டு தமிழகத்தில் முதன் முதலில் எம்.டி. பட்டம் பெற்றமை
See Answer:
7.தமிழகத்தில் பள்ளி மாணவர் நலத்திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
(A) 1964
(B) 1965
(C) 1966
(D) 1967
See Answer:
8. இந்திய அரசு 2002-ம் ஆண்டு விதவைகள் மற்றும் ஆதரவறற் பெண்களுக்காக துவங்கிய திட்டம்?
(A) மகிள மண்டல் திட்டம்
(B) சமூக நலத்திட்டம்
(C) சுவாதர் திட்டம்
(D) ஆனந்தம் திட்டம்
See Answer:
9. பெருங்கடல் ஓட்டில் அதிக அளவு காணப்படுவது?
(A) சிலிகா, அலுமினியம்
(B) இரும்பு, மாக்னிசியம்
(C) சிலிகா, மாக்னிசியம்
(D) சிலிகா, இரும்பு
See Answer:
10. உலக வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
(A) 1944
(B) 1945
(C) 1946
(D) 1947
See Answer:
1 கருத்துகள்
sir,
பதிலளிநீக்குplease see the question no 9 and update correct answer