TET & TNPSC Tamil GK online test

1. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனக் கூறியவர் யார்?
(A) கணியன் பூங்குன்றனார்
(B) வள்ளலார்
(C) திருமூலர்
(D) திருவள்ளுவர்
See Answer:

2. "அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்" இவ்வரி இடம்பெறும் நூல் எது?
(A) மணிமேகலை
(B) சிலப்பதிகாரம்
(C) திருக்குறள்
(D) கம்பராமாயணம்
See Answer:

3. தமிழ் மொழி எத்தனை ஒலிகளைக் கொண்டது?
(A) 500
(B) 600
(C) 247
(D) 347
See Answer:

4. தமிழ் செம்மொழியாக நடுவண் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் எது?
(A) 12.10.2004
(B) 12.10.2005
(C) 15.01.2004
(D) 15.01.2005
See Answer:

5. தமிழின் தொன்மை கருதி என்றுமுள தென்தமிழ் என குறிப்பிடுபவர் யார்?
(A) கம்பர்
(B) கபிலர்
(C) இளங்கோவடிகள்
(D) வீரமாமுனிவர்
See Answer:

6. நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு எனப் பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வள்ளலார்
(D) கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
See Answer:

7. கீழ்கண்ட கருத்துக்களில் தவறானது எது?
(A) சிலப்பதிகாரம் 3 காண்டம் கொண்டது
(B) மதுரைக்காண்டம் 12 காதை கொண்டது
(C) புகார் காண்டம் 10 காதை கொண்டது
(D) வஞ்சி காண்டம் 7 காதை கொண்டது
See Answer:

8. திராவிட சாஸ்திரி என்ற பட்டத்திற்கு உரியவர் யார்?
(A) ராஜாஜி
(B) பாரதிதாசன்
(C) சி.வை.தாமோதரனார்
(D) பரிதிமாற் கலைஞர்
See Answer:

9. "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை" எனப் பாடியவர் யார்?
(A) பாரதியார்
(B) பாரதிதாசன்
(C) வள்ளலார்
(D) கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை
See Answer:

10. சித்திரக்கவி என்னும் நூலை இயற்றியவர் யார்?
(A) நாமக்கல் கவிஞர்
(B) பாரதிதாசன்
(C) சி.வை.தாமோதரனார்
(D) பரிதிமாற் கலைஞர்
See Answer:

9th Tamil Text Book கலைச்சொற்கள்

10th Tamil Text Book கலைச்சொற்கள்

அடைமொழியால் குறிக்கப்படும்சான்றோர்கள்

மூவகைப் போலிகள்

கடித இலக்கியம் - காந்தியடிகள் கடிதம்

சிறுகதை மன்னன் புதுமைப்பித்தன்

புதுக் கவிதை - ஈரோடு தமிழன்பன்

தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை

6th to 10th Tamil Text books | Tamil ilakkanam


கருத்துரையிடுக

1 கருத்துகள்